சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL) ல் -மாதம் ரூ.80,000 முதல்  ரூ.2,50,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொது மேலாளர், பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL)

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Chief General Manager – 01
  • General Manager – 02
  • Additional General Manager – 02
  • Joint General Manager – 01
  • Manager – 04

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

கல்வித் தகுதி :

  • Additional General Manager பணிக்கு B.E, B.Tech, M.E, M.Tech, B.L, LLB தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு B.E, B.Tech, M.E, M.Tech தேர்ச்சி பெற்று 10 முதல் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 38 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.80,000 முதல் அதிகபட்சம் ரூ.2,50,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 13.08.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் தங்களது விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

JOINT GENERAL MANAGER (HR)

CHENNAI METRO RAIL LIMITED

CMRL DEPOT, ADMIN BUILDING,

POONAMALLEE HIGH ROAD,

KOYAMBEDU, CHENNAI – 600 107.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300
  • எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.50

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.