தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.  – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திரையங்குகள், மதுக்கூடங்கள் திறக்கத் தடை தொடரும். பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை.

click here to download-lockdown press release