8, 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு… தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி: எலக்ட்ரீசியன், ஒயர், சர்வேயர்


காலி பணியிடங்கள்: 458


சம்பளம்: ரூ.8000


கல்வித்தகுதி: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம் கிடையாது


தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 15


மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்