JEE (MAIN) - 2018 RESULT DECLARED

JEE (MAIN) – 2018 RESULT DECLARED | மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில்சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.- முதல்நிலை) முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்பட்டுள்ளன.

JEE (MAIN) - 2018 RESULT DECLARED
Andhra Students Suraj Krishna, Hemant Kumar Top Exam The Central Board of Secondary Education or CBSE has announced the JEE Main 2018 results of Paper I and AIR All India Ranks Joint Entrance Examination JEE Mains result 2018 on its official website jeemain.nic.in.

The Central Board of Secondary Education or CBSE announced the scores for JEE Main 2018 results of Paper I. The result of JEE Main 2018 Results of Paper II will be declared separately.

The Central Board of Secondary Education or CBSE announced the Joint Entrance Examination JEE Mains result 2018 of Paper I and formerly All India Engineering Entrance Examination (AIEEE) today (April 30). Among a total of 11 lakh 35 thousand students who took the test, Andhra Pradesh’s Bhogi Suraj Krishna was declared the topper while KVR Hemant Kumar Chodipilli, also from Andhra Pradesh, came out second.

Out of the 11 lakh students who appeared for Paper I of the JEE Mains, only 2 lakh 31 thousand have qualified for JEE Advanced.

The Central Board of Secondary Education or CBSE announced the Joint Entrance Examination JEE Main Result 2018 of Paper I and AIR All India Ranks JEE Main results 2018 on its official website jeemain.nic.in or cbseresults.nic.in The Central Board of Secondary Education (CBSE) declared the results of the Joint Entrance Examination – Main (JEE Main), formerly All India Engineering Entrance Examination (AIEEE), on Monday, April 30, 2018.

The Central Board of Secondary Education or CBSE Board Result for the Joint Entrance Examination JEE Main results 2018 of Paper I and formerly All India Engineering Entrance Examination (AIEEE) will also be available on cbseresults.nic.in |

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில்சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.- முதல்நிலை) முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்பட்டுள்ளன.

ஜே.இ.இ. தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் முதல்நிலைத்தேர்வு, பின்னர் முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

அதோடு, முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 2 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர்.

முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

இதில் முதல்நிலைத் தேர்வில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தாள்-1-ன் நேரடி எழுத்துத்தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்துஅதற்கான ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 15,16தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

முடிவுகளை ஜே.இ.இ. இணையதளத்தில் (www.jeemain.nic.in) பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதில், பி.ஆர்க். படிப்புக்கான தாள்-2 தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி வெளியிடப்படஉள்ளன.

மே 20-இல் முதன்மைத் தேர்வு: ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது மே 20 இல் நடத்தப்பட உள்ளது.

இந்த ஆன்-லைன் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இதற்குரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி, மே 7 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும். DOWNLOAD