தமிழக அரசு தேசிய மாணவர் படையில் காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசு தேசிய மாணவர் படையில் காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

பதவி:
தமிழக அரசு தேசிய மாணவர் படையில் தற்போது காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
DRIVER- 06 காலியிடங்கள்

வயது வரம்பு :
DRIVER- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம் 18
அதிகபட்சம் 53
வயது கொண்டு இருத்தல் வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது குறித்த தளர்வுகள் கொடுக்கப்படும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.19,500/-
அதிகபட்சம் ரூ.62,000/-
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
DRIVER- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
DRIVER-பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 30.11.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

NCC No:28,
Dr. Alagappa Road,
Sethu House Annexe,
Purasaiwakam,
Chennai- 600 084