மத்திய அரசின் ஆசிரியர் பணியிட அறிவிப்பு – 3479 காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !! Notification avail

பழங்குடியினர் விவகார அமைச்சகம்(Ministry of Tribal Affairs) ஆனது தேசியபழங்குடி மாணவர்கள் கல்வி சங்கத்தில்ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காகபுதிய அறிவிப்பினை வெளியிட்டுஉள்ளது. அந்த அறிவிப்பில் Principal, Vice Principal, PGTs & TGTs பணிகளுக்குதகுதியான பட்டதாரிகள்விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுஉள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும்தகவல்களை எங்கள் வலைப்பதிவின்மூலமாக பெற்றுக் கொள்ளலாம். ஆசிரியர் பணியிடங்கள் 2021 : Principal – 175 Vice Principal – 116 PGTs – 1244 TGTs – 1944 Ministry of Tribal கல்வித்தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆசிரியர் கல்வித் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு. PGT & TGT தேர்வு செயல்முறை : […]

See More

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு.!!

Army Recruiting Office அதிகாரபூர்வ இணையதளத்தில் MTS காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tiruchirappalli) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Written Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Army Recruiting Office பணியின் பெயர் : MTS கல்வித்தகுதி : 10th பணியிடம் […]

See More

ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு..

இந்திய ரயில்வேயின் கீழ் செயலாற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர். நிறுவனம்: West Central Railwayபணியின் பெயர்: Trade Apprenticeபணியிடங்கள்: 680வயது வரம்பு : 18 முதல் 24 வயது வரைகல்வித்தகுதி : 12 + ITIதேர்வு செயல்முறை : Merit Listகடைசி தேதி: 05.04.2021மேலும் விபரங்களுக்கு இந்த https://www.mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Bhopal/DRM/RuleBook.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.Apply Online […]

See More

TNPSC- டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா.. ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை இருக்கு.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க- LAST DATE 04.04.2021

டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா.. ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை இருக்கு..சீக்கிரம் அப்ளை பண்ணுங்க சென்னை: டிப்ளமோ முடித்தவர்களுக்குதமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி) ரூ.35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்புஉள்ளது. எழுத்து தேர்வு மற்றும்நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி)  காலியாக உள்ள 537 பணியிடங்களுக்குஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். Combined Engineering Subordinate Service Examination, (Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer ஆகியபணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு Diploma தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கதகுதியானவர்கள் வயது வரம்பு 30 முதல்35 வயது வரை ஆகும். எழுத்து தேர்வுமற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். விண்ணப்பிக்கக்கடைசித் தேதி 04.04.2021 ஆகும். https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ரூ.35,400 முதல்ரூ.1,13,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் உள்ளிட்டவிவரங்களை https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==   என்றஇணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

See More

நிரந்தர பணிக்கு ஆசிரியர் தேவை!

அரசு உதவிபெறும் பள்ளிக்கு       ஆசிரியர் தேவை  பணியிடம் : தையல் ஆசிரியர் ( நிரந்தரம்) | பிரிவு : அருந்ததியர் ( SCA ) ஆண் / பெண் கல்வித்தகுதி : +2 with TTC . , Passed ( Needle Work and Dress Making ) தகுதியுடையவர்கள் உடன் விண்ணப்பிக்கவும் .  விண்ணப்பிக்கவேண்டிய முகவரி செயலர் திருமதி ரெ.வள்ளியம்மை ஆச்சி உயர்நிலைப்பள்ளி , பட்டமங்கலம் – 630 204. சிவகங்கை […]

See More

GOVT AIDED POST- 18 ASSISTANT PROFESSORS-WANTED- LAST DATE TO APPLY -3.4.2021

CLICK HERE TO DOWNLOAD TO VIEW 

See More

வன அதிகாரிப் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வன அதிகாரிப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  தேர்வு அறிக்கை எண்: No.05/2021-1Fos  தேர்வின் பெயர்: Indian Forest Service Examination  மொத்த காலியிடங்கள்: 110  வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.  கல்வித்தகுதி: Animal Husbandry and Veterinery Science, Botany, Chemistry, Agriculture, Forestry, Geology, […]

See More