10th பாஸ் ஆ?. ரிசர்வ் வங்கியில் வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Security Guard எனப்படும் பாதுகாவல் அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI)பணியின் பெயர்: Security Guardகல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சிபணியிடங்கள்: 241சம்பளம்: ரூ.10,940 முதல் ரூ.23,700 வரை கடைசி தேதி: 12.02.2021விண்ணப்பக் கட்டணம்:பொதுப்பிரிவு – ரூ.25எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். https://ibpsonline.ibps.in/rbirpsgdec20

See More

Muthoot Finance நிதி நிறுவனத்தில் 2000 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Muthoot Group கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் PROBATIONARY OFFICER காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (India) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Muthoot Group பணியின் பெயர் : ANDHRA PRADESH ( 438 ) GOA ( […]

See More

RBI JE வேலைவாய்ப்பு 2021 – 48 காலிப்பணியிடங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது 48 ஜூனியர் இன்ஜினியர் காலியிடங்களுக்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 02.02.2021 முதல் 15.02.2021 வரை விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. RBI JE காலிப்பணியிடங்கள்: நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 48 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. JE கல்வி […]

See More

ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகள்(20க்கும் மேற்பட்ட தகவல்களின் தொகுப்பு )

ROSEMARY EDUCATIONAL SOCIETY TEACHERS WANTED Rose Mary Educational Society is searching for well qualified and experienced teachers to TEACH ALL SUBJECTS (for all classes) with fluency in English. (for both Matric and CBSE). Good Salary is assured. Note : Montessori Teachers and Physical Education Teachers also can apply. Apply to ROSE MARY MATRIC. HR. SEC. […]

See More

Any Degree ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 322 ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிர்வாகம்: Reserve Bank of India வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியிடங்கள்: Officers in Grade ‘B’ – 322 காலியிடங்கள். கல்வித்தகுதி: Any Degree with 60%, Master Degree போன்ற ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் […]

See More

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு மேலாளர் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கிபணி: Manager Securityகாலியிடங்கள்: 100தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.சம்பளம்: மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி, 21 – 35 க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். […]

See More

பட்டதாரிகளுக்கு வங்கி வேலைவாய்ப்பு!

South Indian Bankலிருந்து காலியாக உள்ள Officers/Executives – Sales, Credit And Collection பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 30.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர்: Officers/Executives – Sales, Credit And Collection. கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். Post-அனுபவம் தலைமை விற்பனையாளர் – 8 to 12 வருடம் Credit Head […]

See More