SBI-BANK- 6100 காலிப்பணியிடங்கள் -விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021

பாரத ஸ்டேட் வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள் ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961 பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின்மிகப் பெரும் அரசுவங்கியாகும்.இவ்வங்கி ரிசர்வ் வங்கியின்முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன்அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில்நடைபெறும். ஆயினும் பொது மக்கள்இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப்போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொருமாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள்உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும்இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட்வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினைஅந்தந்த மாநில அரசுகள்நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ்வங்கியே நிர்வகிக்கிறது.ஆயினும் அந்தந்த மாநிலஅரசுகளின் வரவு செலவுகள் இந்தவங்கியின் மூலம்நடைபெறுகின்றன.இவ்வங்கியில்காலியான உள்ள 6100 பணிகளுக்கானஅறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்துபயன்பெறலாம். நிறுவனம் SBI பணி Apprentices காலிப்பணியிடங்கள் 6100+ தேர்வு செய்யப்படும் முறை Online Written test, Test of Local language & Medical Examination வயது 20-28 விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021 விண்ணப்ப கட்டணம் Others – ரூ.300/- SC/ST/PWD/Women – No Fee சம்பள விவரம் ரூ.15,000/- கல்வி தகுதி அரசு அனுமதியுடன்செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடையபாடங்களில் Graduate அல்லது அதற்குஇணையான தேர்ச்சி அதிகாரபூர்வ வலைத்தளம்https://bank.sbi/web/careers/current-openings NOTIFICATION- CLICK HERE TO DOWNLOAD-PDF

See More

10th பாஸ் ஆ?. ரிசர்வ் வங்கியில் வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Security Guard எனப்படும் பாதுகாவல் அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI)பணியின் பெயர்: Security Guardகல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சிபணியிடங்கள்: 241சம்பளம்: ரூ.10,940 முதல் ரூ.23,700 வரை கடைசி தேதி: 12.02.2021விண்ணப்பக் கட்டணம்:பொதுப்பிரிவு – ரூ.25எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். https://ibpsonline.ibps.in/rbirpsgdec20

See More

RBI JE வேலைவாய்ப்பு 2021 – 48 காலிப்பணியிடங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது 48 ஜூனியர் இன்ஜினியர் காலியிடங்களுக்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 02.02.2021 முதல் 15.02.2021 வரை விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. RBI JE காலிப்பணியிடங்கள்: நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 48 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. JE கல்வி […]

See More

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு மேலாளர் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கிபணி: Manager Securityகாலியிடங்கள்: 100தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.சம்பளம்: மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி, 21 – 35 க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். […]

See More

பட்டதாரிகளுக்கு வங்கி வேலைவாய்ப்பு!

South Indian Bankலிருந்து காலியாக உள்ள Officers/Executives – Sales, Credit And Collection பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 30.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர்: Officers/Executives – Sales, Credit And Collection. கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். Post-அனுபவம் தலைமை விற்பனையாளர் – 8 to 12 வருடம் Credit Head […]

See More