பல் மருத்துவ அலுவலர் தேவை – விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 10.8.21

பல் மருத்துவ அலுவலர் தேவை – விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 10.8.21

See More

8, 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு… தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: எலக்ட்ரீசியன், ஒயர், சர்வேயர் காலி பணியிடங்கள்: 458 சம்பளம்: ரூ.8000 கல்வித்தகுதி: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சிவிண்ணப்ப கட்டணம் கிடையாது தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 15 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்

See More

சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL) ல் -மாதம் ரூ.80,000 முதல்  ரூ.2,50,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொது மேலாளர், பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL) பணி மற்றும் காலிப் பணியிட […]

See More

குழந்தைகள்‌ நலக்குழுவில்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், குழந்தைகள்‌ நலக்குழுவில்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் – கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள்‌ நலக்குழு பணி – உதவியாளர்‌ மற்றும்‌ கணினி இயக்குபவர்‌ விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.07.2021 விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள் கல்வித்தகுதி: 12 ஆம்‌ வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி சம்பளம்: ரூ.9,000 வயது வரம்பு: 40 வயது வரை மேலும், விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/07/2021070996.pdf இந்த லிங்கை பார்க்கவும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய […]

See More

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விஞ்ஞானி காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.எஸ்சி, பி.எச்.டி. கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் பணியின் பெயர் : விஞ்ஞானி கல்வித்தகுதி : எம்.எஸ்சி, பி.எச்.டி. பணியிடம் : சென்னை தேர்வு முறை : எழுத்து […]

See More

இந்திய கடலோர காவல் படையில் வேலை – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 350பணியிடம்: நாடு முழுவதும்கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Diplomaவயது: 21விண்ணப்ப கட்டணம்: ரூ.250விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 14 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,400 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு jionindiancoastguard.cdac.in எந்த இணைய தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

See More

வருமானவரித்துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!

வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில், மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்), வரி உதவியாளர், வருமான வரி ஆய்வாளர் ஆகிய காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு, இளங்கலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக மும்பை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.நிறுவனம் : வருமான வரித்துறைபணியின் பெயர் : மல்டி […]

See More