உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூலிகைகள் !!!!

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெளியிருந்து தான் உணவுகள் நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் பெறப்படுகிறது. அதற்கு சில முக்கியமான மூலிகைகளை நீங்கள் உட்கொள்வதால் நோய் தொற்றுக்கு எதிராக உங்களால் போராட முடியும் குறிப்பாக இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய மூலிகைகளும் நமக்கு மிகுந்த பலன்களைத் தரக்கூடியது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். பழங்காலத்தில் இருந்தே, வேம்பு மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஒரு மூலிகையாகவும் உள்ளது. இது வைரஸ் […]

See More

சீசன் மாறும்பொழுது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லையிலிருந்து காக்க சிறந்த வழிகள் !!!!!

சீசன் மாற்றமடையும்போது, சில அசவுகர்யத்தை நாம் நாம் எதிர்கொள்கிறோம். குறிப்பாக, அந்த மாற்றத்துடன் வருவது தட்பவெப்ப மாறுதல் மட்டுமல்ல, உறங்கிக் கொண்டிருந்த பல்வேறு கிருமிகளின் செயல்பாடுகளின் காரணமாக பல்வேறு தொற்றுகளும் அதிகரிக்கிறது. இத்தகைய கால மாற்றத்தின் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான். ! உங்களது குழந்தை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் (நோய்க் கிருமிகள்) மற்றும் மூலக்கூறுகள் காரணமாக கால மாற்றத்தின் போது அடிக்கடி ஏற்படக்கூடிய தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு ஒரு வலிமையான நோயெதிர்ப்பு ஆற்றல் தேவை என்று வல்லுநர்கள் […]

See More

பல நோய்களை போக்கும் கொய்யா இலை !!

ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லும் அளவுக்கு ஆப்பிளில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்து கொண்ட பழம் கொய்யா. பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் மருத்துவப் பயன் கொண்டது. நம்முடைய சித்த மருத்துவத்தில் கொய்யா இலையும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொய்யா இலைக்கு உண்டு. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. […]

See More

வெந்தய கீரையில் இவ்ளோ மருத்துவ குணங்களா !!

அன்றாட உணவில் பல கீரைகள் சமைத்து உண்ணப்பட்டாலும், சத்து நிறைந்த ஒரு கீரை சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது- சத்து நிறைந்த இந்தக் கீரை வெந்தயக் கீரை. வெந்தயத் தழைதான் வெந்தயக் கீரை. வெந்தயம் விதைகளின்மூலம் பயிரிடப்படுகிறது. வெந்தயக் கீரைகளில் வைட்டமின் ஏ சத்தும், தாது சத்துகளும், சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளன. இதனால் இதை உண்போர் மார்பு அடைப்பால் பாதிக்கப்படமாட்டார்கள். பார்வைக் குறைபாடு, சொறிசிரங்கு, இரத்த சோகை, வாதம் போன்ற பிரச்சினைகளும் நீங்கும். அகோரப் பசியும் வெந்தயக் கீரை […]

See More

சுண்டைக்காயில் இவ்ளோ நன்மைகளா!!!

சுண்டக்காயின் சிறப்பு சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் பெரியது. இதன் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டக்காயின் சிறப்பாகின்றன. சுண்டக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சுண்டக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று முறை சுண்டக்காய் […]

See More

உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவும் கேழ்வரகு !!

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்துக்கள் கேழ்வரகில் இருக்கிறது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால். இதனை அதிகம் உண்பதால், ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு கஞ்சியை உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். கேழ்வரகு மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் […]

See More

உங்களின் உடல் எடையை குறைக்க இந்த 10 பழங்கள் போதும் !!!!

இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைக்க பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றார்கள். உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு இணையப்பக்கங்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற பலவற்றில் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். அதில் சிலர் செயற்கையான முறையிலே உடல் எடையை எளிய முறையில் குறைக்க விரும்புகின்றார்கள். இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. நீங்கள் அதிக உடல் எடையை கொண்டிருந்து உடல் […]

See More