நெட்டி முறிக்காதீங்க.! “தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது”.. பின் விளைவுகள்.!!!

வேலை செய்துகொண்டிருக்கும்போதே, விரல்கள், கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளை வளைத்து சொடக்கு’ எடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கும். இதை ‘நெட்டி முறித்தல்’, ‘உடல் முறித்தல்’ என்றெல்லாம் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது,சொடக்குச் சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வார்கள். “தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல” என்கிறார் எலும்பு மருத்துவர்.நெட்டி முறிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார் அவர்.விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே ‘சைனோவியல்’ (Synovial Fluid) என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய்போலச் […]

See More

முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இயற்கை மருந்துகள்

வலுவான கூந்தலை பெற இயற்கை வழிமுறை… ஒவ்வொரு பெண்ணும் நீண்ட, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள், இது பல பெண்கள் பல முடி தயாரிப்புகளைப் பெறவும் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. ஆனால் இயற்கை அழகைப் பெற இயற்கையான விஷயங்களுக்கு நீங்கள் உதவி எடுத்தால், நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். எனவே, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவக்கூடிய சில இயற்கை மருந்துகள் பற்றிய தகவல்களை இன்று நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். எனவே இந்த மருந்துகளைப் பற்றி […]

See More

எந்த நோயும் உங்களை தாக்காமல் இருக்க தினமும் இதில் தண்ணீர் குடிக்கவும்!

செப்புப் பாத்திரங்களை ஒருவரின் வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக மாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செப்பு பாத்திரங்கள் சுவை மாற்றுவதைத் தவிர, தாமிரம் உடலுக்கு ஏராளமான ஆயுர்வேத நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே அவற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப் படுகிறது.செப்பு நீர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போது நாம் மிகவும் இலகுவாகவும் புதியதாகவும் உணர்வோம். அது மட்டும் இல்லாமல் செப்பு பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மிகவும் சிறப்பாகவும் இனிமையாகவும் இருக்கும்.செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நீரின் நன்மைகள், […]

See More

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் இதைக் குடிக்கலாம்..

திங்கட்கிழமை: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. செவ்வாய்க்கிழமை: கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும். புதன்கிழமை: தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும். வியாழக்கிழமை: சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு […]

See More

பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்

உடலில் உள்ள நோய்களை தீர்க்கும் பிரியாணி இலையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவை சமைக்கும் போது மிகுந்த கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு உணவுக்கும் பல வகையான மசால்களை பயன்படுத்தி தான் சமைக்கிறோம். அதிலும் குறிப்பாக பிரியாணி செய்யும்போது அதில் பிரியாணி இலை போடுவது வழக்கம். ஆனால் அந்த பிரியாணி இலையில் எவ்வளவு பயன்கள் உள்ளது என்பது பற்றி தெரிந்து […]

See More

மன அழுத்தம் பிரச்சினையா.? சரி செய்ய இந்த 1 பழம் போதும்

ஆரஞ்சு பழம், புளிப்பும் இனிப்பும் சுவையுடையது. இதில் விட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. மேலும் புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. உடல் பலவீனமான சமயங்களில் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால் புத்துணர்ச்சியை கொடுக்கும். இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். விட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும்.நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு […]

See More

இந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஆடாதொடையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.  ஆடாதொடை மூலிகையை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது […]

See More