Chennai Sir Thiyagaraya Chetti College Recruitment 2021-Apply here for Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant Posts-Vacancies-Last Date: 30.01.2021

சென்னை தியாகராய செட்டிகல்லூரியில்பணியிடங்கள்-10ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றிருந்தால்விண்ணப்பிக்கலாம் சென்னை தியாகராயசெட்டி கல்லூரியிலிருந்துகாலியாக உள்ள Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistantபணிகளுக்கு காலியிடங்கள்உள்ளதாக அறிவிப்புவெளியாகியுள்ளது. தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள்கீழ்காணும் தகவல்களை படித்து30.01.2021க்குள்விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னைதியாகராய செட்டி கல்லூரி(Chennai Sir Thiyagaraya Chetti College) பணியின் பெயர்: அலுவலகஉதவியாளர், பதிவறை எழுத்தர்,பண்டகக் காப்பாளர், ஆய்வகஉதவியாளர், இளநிலைஉதவியாளர் (Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant) மொத்த பணியிடங்கள்: 10 Security – 1 Posts Junior Assistant – 2 Posts Lab Assistant – 2 Posts Record Clerk – 2 Posts Office Assistant – 3 Posts Chennai Sir Thiyagaraya Chetti College-Office Assistant, […]

See More

டிகிரி முடித்து இருந்தால் போதும்”. திருச்சி NIT-ல் கொட்டிக்கிடக்கும் வேலை ..!! மொத்த பணியிடங்கள் : 101 விண்ணப்பிக்க கடைசி நாள் :ஜனவரி18, 2021

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள்வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைபணிகள் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant  மொத்த பணியிடங்கள் : 101  கல்வித்தகுதி : 10 […]

See More