தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் 49 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் 49 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். 12021 பணி: உதவி பேராசிரியர் (Assistant Professors) துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Animal Genetics and Breeding – 032. Animal Nutrition – 033. Livestock Production Management 34. Livestock Product Technology – 05(3+2) 5. Veterinary Anatomy […]

See More

ஆசிரியர் தேவை – நிரந்தரப்பணியிடம் -நேர்முகத் தேர்வு நாள் 20- 7 -2021- செவ்வாய்க்கிழமை

See More

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் : 8-ம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருந்தால் போதும்

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மிதி வண்டி ஓட்டத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மேலாண்மை : தமிழக அரசு பணி : அலுவலக உதவியாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 05 கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் 8-ம் வகுப்பு […]

See More

Wanted- Assistant Professors – Govt salary- Permanent Post – last date- 30.07.2021

SARASWATHI NARAYANAN COLLEGE-APPLICATION ARE INVITED FROM ELIGIBLE CANDIDATES MEN AND WOMEN FOR APPOINTMENT OF ASSISTANT PROFESSORS IN THE FOLLOWING DEPARTMENTS FOR THE CATEGORIES AS NOTIFIED BELOW AGAINST THE VACANCIES – PHYSICS, ECONOMICS -POST-

See More

ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.4.2021

See More

B.E./ B.Tech படித்தவர்களுக்கு..ஆதார் துறையில் அதிரடி வேலை.

ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  நிறுவனம்: UIDAI – NISG  மொத்த காலியிடங்கள்: பல்வேறு  வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு  வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்  வேலை: TECHNICAL ANALYST (IS)  கல்வித்தகுதி: B.E./ B.Tech/BBA/BCA or M.Tech. / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  வயது: குறிப்பிடப்படவில்லை.  மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.  விண்ணப்பக் கட்டணம்: இல்லை.  தேர்வுச் செயல் முறை: […]

See More

ஆசிரியர் தேவை -சுயநிதி பள்ளியில் தமிழ்ஆசிரியர்  பணி

தமிழ் ஆசிரியர் தேவை கல்வித்தகுதி – எம்.ஏ. பிஎட் எங்கள் சுயநிதி பள்ளியில் தமிழ்ஆசிரியராக பணியாற்ற தகுதியானநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.  குறிப்பாக- கதை கவிதை கட்டுரைஉள்ளிட்ட படைப்பாற்றல் திறன் மிகுந்தநபராக இருக்க வேண்டும் – புனித  பீட்டர்  மேல்நிலைப் பள்ளி ஆர். டி.யு. ஜி -கல்லுப்பட்டி பெரியகுளம் தேனிமாவட்டம்- 625523.

See More