தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்.30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்டம்பர்-30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 75 பள்ளிகள் மீது புகார் […]

See More

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 29ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆன்லைன் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும், மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது. இணைய வழி வகுப்புகளுக்கான வருகைப் பதிவேடு […]

See More

கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. பதவி: சமையலர் ஆண்கள் காலிப்பணியிடம்: 8, சமையலர் பெண்கள் காலிப்பணியிடம் 6, ஊதியம் ரூ.15700 மற்றும் இதர படிகள். பொதுப்பிரிவு மற்றும் ஆதிதிராவிடர், அருந்ததியர், மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் […]

See More

+1 (Arrear) மற்றும் +2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் 08.09.2020 பிற்பகல் வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்குநர்!!!

+1 (Arrear) மற்றும் +2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் 08.09.2020 பிற்பகல் வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்குநர்!!!ஐயா/அம்மையீர்பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னைமேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டது குறித்து – செய்திக் குறிப்பு – வெளியிடக் கோருதல் தொடர்பாகநடைபெற்ற மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவு வெளியிடும் […]

See More

அரசு பள்ளிகளில் 20 ஆண்டில் இல்லாத சேர்க்கை காரணமாக ஆசிரியர்கள் தேவை அதிகரிக்கும்.

அரசு பள்ளிகளில் 20 ஆண்டில் இல்லாத சேர்க்கை காரணமாக ஆசிரியர்கள் தேவை அதிகரிக்கும் – தினமலர் செய்தி

See More

ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஊதிய குறை தீர்க்கும் குழுவினர் இன்று ( 7.9.2020 ) நேரில் சந்தித்து ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சமர்ப்பித்தனர்

See More