இறுதிப்பருவத் தேர்வு செப்.22.,முதல் இணைய வழியில் நடைபெறும்…அண்ணா பல்கலை. அறிவிப்பு.!

தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. ஆனால், இந்த மாதம் 30-ம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சார்ந்த 31 மாணவர்கள் யு.ஜி.சியின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச […]

See More

புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்து ஆலோசனை வழங்க 12 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

GO ( 1D ) – No 115 , DATE : 08.09.2020 புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்து ஆலோசனை வழங்க 12 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ORDER :  1. In the letter read above , the Commissioner of School Education has stated that , the Government of India brought out the National Education Policy 2020 […]

See More

Flash News : செப்டம்பர் 21 முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் – மத்திய அரசு.

செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அன்லாக் 4.0 அறிவித்தபடி,  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.அதன்படி ,* பெற்றோர்களின் முழு விருப்பத்துடன் ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் செல்லலாம். * 6 அடி சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.* அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

See More