ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியைஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர்செங்கோட்டையன்ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்குவழங்கப்படும் புத்தாக்க பயிற்சியியை இந்தஆண்டு ஆன்லைன் மூலம் நடத்தபரிசீலிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ளகொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கியின் மூலம்  மலைக்கிராமமக்களுக்கான நலத்திட்ட  உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் மற்றும்சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோர் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு 38 பேருக்குவீட்டு மனைப் பட்டாவை வழங்கினார்.மேலும் பெரியகொடிவேரி பேரூராட்சியில்புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவுவங்கியின் கிளையை அமைச்சர்செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய, அவர்விளாங்கோம்பை மலை வாழ் மக்கள்கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளிதிறக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்க பயிற்சியினைஆன்வைலன் மூலம் நடத்த முதல்வரின்ஒப்புதல் பெற்ற பின்னர்நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்செங்கோட்டையன் கூறினார்

See More

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுளௌளது. சென்னை, மதுரை, சேலம், நெல்லை உள்பட 14 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது நீட் தேர்வை 1,17,990 மாணவர்கள் எழுத உள்ளனர். TN NEET CENTERS LIST – Download here

See More

கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்

ஆங்கில வழியில் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:  மாவட்டத்தில் தொலைதூரங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் நியாயவிலைக்கடைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும். இந்த மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு […]

See More

காலியாக உள்ள நூலகர் உதவியாளர் பணியிடம் -மாற்று பணி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து அரசு கடிதம்

2019-2020 ஆம் ஆண்டிற்கான தலைமைச் செயலக நூலக உதவியாளர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 2 ( இரண்டு ) என நிர்ணயம் செய்யப்பட்டு , பார்வை இரண்டில் காணும் அரசு கடிதத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சென்னை , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை தமிழ்நாடு ) அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எதிர்நோக்கப்படுகிறது. மேலும் , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் , தற்பொழுது உள்ள […]

See More

DSE – IFHRMS ஊதியப்பட்டியல் தயாரித்தல் – பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் இடைக்கால ஆணையினை செயல்படுத்துதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

See More

தமிழ்நாடு தபால் துறையில் 3162 காலிப் பணியிடங்கள்

மத்திய அரசாங்கம் 10 ஆம் வகுப்பு படித்தோருக்கான வேலைவாய்ப்புக்கான காலிப் பணியிடங்களை தபால் துறையில் அறிவித்துள்ளது. அதாவது Gramin Dak Sevaks என்னும் பதவிக்கான 3162 காலிப் பணியிடங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். 1. அப்ளை செய்ய வேண்டிய வலைதளம்: tamilnadupost.nic.in ( https://appost.in/gdsonline/Home.aspx ) 2. விண்ணப்பிக்கும் கடைசி நாள் – 30 செப்டம்பர் 2020 3. பதவியின் பெயர்: Gramin Dak Sevaks 4. கல்வித் தகுதி: உயர்நிலைப்பள்ளியில் தேர்ச்சி/ SSLC 5. இதர தகுதிகள்: அடிப்படை […]

See More

பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு – முதல்வர் !

யுஜிசி விதிகள் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பெற்றோர்கள் மனநிலையை அறிந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கூறி இருப்பதாவது: அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் […]

See More

வட்டாரக்கல்வி அலுவலர் (BEO) தேர்வு முடிவுகள் எப்போது??? மனஉளைச்சலில் தேர்வர்கள்!

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு 27.11.2019 அன்று 97 பதவிகளுக்கான BEO  தேர்வின் அறிவிப்பை வெளியிட்டு. தேர்வானது 14.02.2020 முதல் 16.02.2020 வரை நிகழ்நிலை (online) முறையில் ஆறு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான உத்தேச விடைக்குறிப்பும் துரிதமாகவே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இத்தேர்வினை எழுத 64000 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.எனினும் தேர்வு நடைப்பெற்று 7 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் […]

See More

மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

கரோனா தொற்றால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தன்னார்வ அடிப்படையில்தான் 9 முதல் 12-ம் வகுப்பு வரையான பள்ளிகளை திறக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ம் வகுப்புமாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் முதல் சுழற்சி முறையில் வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி இறுதி முடிவெடுக்கப்படும். […]

See More

DSE – அறிவியல் ஆசிரியர்களுக்கு One Earth One Home என்ற தலைப்பில் பயிற்சி – பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

பள்ளிக் கல்வி – WWF India – ஓருலகம் ஒரு வீடு ( One Earth One Home ) – இணைய வழியில் அறிவியல் ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி அளித்தல் – அனுமதி ஆணை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

See More

நீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி; ஆடைக் கட்டுப்பாடுகள் என்னென்ன?- தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு

2020-ம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) கரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ), மாணவர்கள் எந்தெந்தப் பொருட்களைக் கொண்டு செல்லலாம், என்னென்ன ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன என்பன குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கொண்டுவர வேண்டியவை * நீட் தேர்வு அனுமதிச் சீட்டுடன் சுய அறிவிப்புப் படிவம் * புகைப்படம் (விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றப்பட்ட அதே படம்) […]

See More

நீட் 2020 – தேர்வுகான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தகுதித்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களும் அமைக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்போரை தேர்வுப் பணிகளில ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.

See More

Flash News : இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -பணியிட மாறுதல் – ஆணை வெளியிடப்படுகிறது

G.O No : 93 , Date : 10.09.20 -இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -பணியிட மாறுதல் – ஆணை வெளியிடப்படுகிறது. புதிய இணை இயக்குநராக (பணியாளர் தொகுதி) திரு P. பொன்னையா அவர்கள் நியமனம்.

See More