ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தொடர்பான CM CELL Reply.

தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்று உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் பொழுது பள்ளிக்கல்வித் துறைக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட நாளினை முன்னுரிமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்…  திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ந.க.எண் 5232/ஈ5/2020, நாள்: 09.09.2020

See More

10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு – தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு!

1 . தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் , இரண்டாம் நிலை காவலர் ( மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- ஆண் , பெண் மற்றும் திருநங்கை ) , இரண்டாம் நிலைக் காவலர் ( தமிழ்நாடு சிறப்புக் காவல்படை -ஆண் ) இரண்டாம் நிலை சிறைக் காவலர் ( ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் ( ஆண் ) பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020 – க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி […]

See More

பள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு.

பள்ளிகளில் தனி நபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன்,  அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட நூல் விநியோகம், விலை இல்லா பொருட்கள் வழங்குதல், மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் விநியோகம்  உள்ளிட்ட பணிகளின்போது தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு குறித்து […]

See More

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

ஈரோட்டில் இன்று அரசு சார்பில் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாள் விழா  நடந்தது. பெரியார், அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு கலெக்டர் கதிரவன் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தபட்டோர் துறை சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கோர்ட் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன […]

See More

2020 – 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது; மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மக்களவையில் தகவல்

2020 – 21 கல்வியாண்டை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக பதிலளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையிலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு ஆனது ஆன்லைன் வகுப்புகள் வழியாகவும் மற்றும் தொலைக்காட்சி வழியாகவும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தொலைக்காட்சிகளை விட […]

See More

RTE LIST 2020 : தனியார் பள்ளி இலவச மாணவர் சேர்க்கை பட்டியல் அக்.3-ல் வெளியீடு

கட்டாயக்கல்வி உரிமை சட் டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங் களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல் லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன. நடப்பு ஆண்டு சேர்க்கைக் கான விண்ணப்பப் பதிவு rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக கடந்த […]

See More