அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

 நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வரும் அக்டோபர் 14-ம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட அறிவிப்பு: “மார்ச் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை […]

See More

DEO பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

DSE-DEO Promotion Panel Preparation  Proceeding 2020-21 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் – பதவி உயர்வு மூலம் நிரப்புதல் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் இயக்குநரின் செயல்முறைகள்  நாள்: 09 .10. 2020 2020-2021 ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் 01.01.2020 நிலவரப்படி தயாரித்தல் சார்ந்து, அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. […]

See More

ஆசிரியர் நியமனம் யார் செய்வது ? ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் தமிழக அரசு வெளியீடு

பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு – இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு – நாள்: 30.01.2020. SPECIAL RULES FOR THE TAMIL NADU ELEMENTARY EDUCATION SUBORDINATE SERVICE.ALL TEACHERS SAVE THIS FILE FOR FUTHER REFRENCE- CLICK […]

See More

மாணவர்களின் மீதான நடவடிக்கை ஆசிரியர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் – ஆய்வில் தகவல்.

வகுப்பில் மாணவர்களின் இடைநீக்கம் ஆசிரியர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஆய்வொன்று கூறுகிறது.  மிசோரி பல்கலைக்கழகத்தில் பயின்று மேரிலாந்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெனிபர் லாயிட் என்பவர் தன்னுடைய மாணவர்களின் மனநிலையைப் பொருத்து தன்னுடைய மனநிலை மாறுவதாகக் கூறுகிறார்.  இதுகுறித்து அவர் கூறும்போது, நான் ஒரு கடினமான சூழ்நிலையில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது அதனை மாணவர்களிடம் கூறினால் அவர்கள் கவனிப்பதோடு இதுதொடர்பான அவர்களின் சூழ்நிலையையும் என்னிடம் பகிர்கிறார்கள். இதனால் இரு […]

See More

பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் – நாள் . 08.10.2020

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு , 01.03.2020 நிலையில் இத்துறையில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி / பட்டதாரி | தமிழ் ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் ! காப்பாளனி / உதவிக்கல்வி அலுவலர்கள் ஆகியோரது பணிமூப்பு , கல்வித்தகுதி மற்றும் துறைத்தேர்வுகள் தேர்ச்சியின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறத் […]

See More

சத்துணவுத் திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்திவைப்பு ஏன்? அமைச்சர் வெ.சரோஜா விளக்கம்.

கரோனா தொற்று தடுப்பு பணிகள் நடந்து வருவதால் சத்துணவு திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அமைச்சர் இதனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 5,411 சத்துணவு அமைபப்பாளர்கள், 2,459 சமையலர்கள், 8,326 சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பும் பணி மேற்கொள்ள அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், […]

See More