Non – Teaching Staff Wanted – 3 Posts – Permanent – Govt Aided School – Last Date To Apply 31-10-2020

See More

8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2020

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவப் பள்ளிகளில் காலியாக 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறனும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுக்கான இந்த வாய்ப்பை மிஸ்பண்ணிடாமல் பயன்படுத்தி பயன்பெறவும்.  பணி: Post Graduate Teacher (PGT), Trained Graduate Teachers (TGT), Primary Teacher (PRT) காலியிடங்கள்:  8000 தகுதி: PGT பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். TGT, PRT பணிக்கு […]

See More

Important News : Nishtha Training Postponed!

Oral information from JDs to all CEOs. Sir Mam Nishtha training postponed . New date awaited but preliminary works like creating ID etc can be done. Instructions awaited from scert. Expected translation work has not been completed till evening itseems. So this postponement. Nothing serious. Dates will be announced soon. முக்கியம் மற்றும் அவசர அறிவிப்பு :  அக்டோபர் […]

See More

TNPSC – 4 தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், மருத்துவ ஆய்வாளர்உள்ளிட்டவற்றுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு ஜுன் 23-ல்நடந்த மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் தேர்வு, நவ.16, 17-ல் நடந்த பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேர்வு ஆகியதேர்வுகளின் முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ்களை அரசு இ-சேவை மையம்மூலம் அக்.28 முதல் நவ.6 வரை ஆன்லைனில் […]

See More

அரசு ஊழியர்களுக்கு ஆன்லைன் தேர்வு – TNPSC முடிவு

 தமிழக அரசு பணியாளர்களுக்கான துறை தேர்வுகள் அனைத்தையும், ‘ஆன்லைன்’ முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.  தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, பல்வேறு தகுதிகள் அடிப்படையில், பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு, துறை ரீதியான தேர்வுகளில், ஊழியர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,யால் எழுத்து தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், […]

See More