நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக அரசு பள்ளி மாணவன் சாதனை!

CLICK HERE TO VIEW JEEVITH -TOPPER…மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று தேனி மாணவர் ஜீவித்குமார் சாதனை படைத்துள்ளார்.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால், சிறிது நேரம் இணையதளம் முடங்கி […]

See More

கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ) ஏப் .1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது. இதில் 5.5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர் . இத்திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை […]

See More

உயர்கல்வி தகுதிக்கான ஊக்க ஊதியம் யாருக்கு ரத்து செய்யப்படும் ? தலைமைச் செயலாளர் விளக்கம்!

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத் துவர்கள் உள்ளிட்டோருக்கு உயர்கல்வி தகுதிக்காக ஊக்க ஊதியம் ( அட்வான்ஸ்டு இன்கிரிமென்ட் ) வழங்கப்படுகிறது. அதுபோல் , கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற சார்நிலைப் பணியாளர்களும் ஊக்க ஊதியம் பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் , அரசு ஊழியர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு கடந்த மார்ச் […]

See More