கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை திறக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது.தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ‘டிவி’ வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளதால், அது தொடர்பாக தேதியை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து […]

See More

40% குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? விபரங்களை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை!

பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாகபள்ளிக்கல்வித் துறைதெரிவித்து உள்ளது. அவை எவை என்பதை வெளியிட வேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்றால்பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. நெருக்கடியான இந்த சூழலில் மாணவர்களின் மன நிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும், என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துஉள்ளது. குறைக்கப்பட்ட பாடங்கள் எவை […]

See More

ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றுகளை எந்தெந்த நாட்களில் சமர்ப்பிக்கலாம்: பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

ஓய்வூதியர்கள், உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க எந்தெந்த நாட்களில் வர வேண்டும் என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக, பாரத ஸ்டேட்வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:டிசம்பர் வரை அவகாசம்ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க, வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, வங்கிக்கு நேரடியாக வந்து உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும்போது, கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தங்களுடைய சேமிப்புக் கணக்கு எண்ணின் கடைசி எண் […]

See More

ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது – ஆசிரியர் கழகம் கண்டனம்!

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கி ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டியது ஒரு அரசின் கடமை மாறாக நடைமுறையில் இருந்து வரும் முன் ஊதிய உயர்வு ( Advance increment ) மற்றும் ஊக்க ஊதியத்தை ( Incentive ) நிறுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் படித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கும் போது ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்று அவர்களது […]

See More

தலைமை ஆசிரியர்கள் நிஷ்தா பயிற்சிக்கு திக் ஷா வில் பதிவு செய்வது எப்படி? இரா.கோபிநாத்

தலைமை ஆசிரியர்கள்நிஷ்தா பயிற்சிக்கு  திக் ஷாவில் பதிவு செய்வது எப்படி?இரா.கோபிநாத்- CLICK TO VIEW BLEOW LINK- KINDLY SHARE TO ALLCLICK HERE TO VIEW THE VIDEO

See More

அனைத்து பள்ளிகளிலும் பழைய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று இருப்பு வைக்க அரசு உத்தரவு.

அரசு மற்றும் அரசு நிதியு தவி பள்ளிகளிலும் கடந்த கல்வியாண்டு வழங்கிய இலவச புத்தகங்களை திரும்ப பெற்று பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் , பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

See More

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன் முறை செய்ய வேண்டிய அவசியமில்லை – இயக்குநரின் செயல்முறைகள். Click here to Download Regularisation Order DEE – English& Maths BTs

See More

நவம்பர்-2 ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் பள்ளிகள் & கல்லூரிகள் திறப்பு- வழிகாட்டும் நெறி முறைகள் வெளியீடு

நவம்பர்-2 ஆம் தேதி முதல் அசாம்மாநிலத்தில் பள்ளிகள் & கல்லூரிகள்  திறப்பு- வழிகாட்டும் நெறி முறைகள்வெளியீடு- GUIDELINES 

See More