பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா? – இன்று இறுதி நாள்!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதியான நாளையே இறுதி நாளாகும். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. […]

See More

TN – List of Polling Stations 2021

கீழே உள்ள Link ஐ திறந்து தாங்கள் நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதியை பதிவிறக்கம் செய்தால் அதில் உள்ள வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் வாக்குச்சாவடி அமைந்துள்ள கட்டிடத்தின் பெயர் உள்ளது. சரிபார்த்துக் கொள்ளவும். List of Polling Stations 2021 – View here…

See More

தேர்தல் பணி காரணமாக உடல் தகுதி தேர்வு 21ம் தேதிக்கு மாற்றம்: சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் தகவல்

காவல் துறையில் காலியாக உள்ள 11,813 இடங்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 12ம் தேதி உடல் தகுதி தேர்வு நடைபெற இருந்த நிலையில், திடீரென தேர்தல் பணி காரணமாக வரும் 21ம் தேதிக்கு மாற்றி சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 11,813 இடங்களுக்கான எழுத்து தேர்வு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகம் முழுவதும் 37 […]

See More

மத்திய அரசின் ஆசிரியர் பணியிட அறிவிப்பு – 3479 காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !! Notification avail

பழங்குடியினர் விவகார அமைச்சகம்(Ministry of Tribal Affairs) ஆனது தேசியபழங்குடி மாணவர்கள் கல்வி சங்கத்தில்ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காகபுதிய அறிவிப்பினை வெளியிட்டுஉள்ளது. அந்த அறிவிப்பில் Principal, Vice Principal, PGTs & TGTs பணிகளுக்குதகுதியான பட்டதாரிகள்விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுஉள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும்தகவல்களை எங்கள் வலைப்பதிவின்மூலமாக பெற்றுக் கொள்ளலாம். ஆசிரியர் பணியிடங்கள் 2021 : Principal – 175 Vice Principal – 116 PGTs – 1244 TGTs – 1944 Ministry of Tribal கல்வித்தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆசிரியர் கல்வித் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு. PGT & TGT தேர்வு செயல்முறை : […]

See More

உலர்ந்த திராட்சையின் நன்மைகள்

பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் […]

See More

தீ காயங்கள் ஏற்பட்டால் இதை கடைபிடியுங்கள்

பொதுவாக அவசரமாக டீ குடிக்கும் போது நாக்கு சுடுபட்டு விடும் அதன் பின் சாப்பிடுவதற்கு மிகவும் கஷ்டப் படுவோம்..அப்படி வாய் சுடுபட்டு விட்டால் என்ன செய்வது.? சீனி சிறிதளவு எடுத்து சுடுபட்ட நாக்கில் வைத்துவிடுங்கள்.. சிறிது நேரத்தில் குணமடைந்து விடும். காய்கறிகள் அல்லது ஏதேனும் நறுக்கிக் கொண்டிருக்கும் பொழுது விரல்கள் வெட்டுப் பட்டுவிட்டால் உடனடியாக அந்த இடத்தில் வெஸ்லின் சிறிதளவு தடவி விடுங்கள். இரத்தம் நின்றுவிடுவதுடன் இலகுவில் குணமாகிவிடும். தலைவலி தாங்க முடியாமல் போனால் நெத்திப் பொட்டில் […]

See More

குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும்.

காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் ஒன்று அதிகமானாலும் இந்த பிரச்சினை உண்டாகின்றது என்று கூறுகின்றனர். […]

See More