அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. click here to download govt letter

See More

G.O-354- இனி அனைத்து சனிக்கிழமையும்(சனி & ஞாயிறு இரண்டு நாளும்) மீன்,கோழி,கறிக்கடைகள் இயங்கக்கூடாது-அரசு உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD- G.O 354

See More

18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரடியாக சென்றால் தடுப்பூசி கிடைக்காது: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இவர்களுக்கான இணையதள முன்பதிவு நாளை மறுதினம் முதல் தொடங்குகிறது. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு எந்த நேரத்திலும் நேரடியாக தடுப்பூசி மையங்கள், மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், மே 1 முதல் தடுப்பூசி போடப்பட உள்ள 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வசதி அளிக்கப்படாது என்று […]

See More

ஆசிரியர் தேவை – நிரந்தர அரசு பணி

பெண் இசை ஆசிரியர் தேவை ஊதியம்  – அரசு நிர்ணயிக்கும் சம்பளம் SSLC & Degree- Music part- III / Sangeetha Bhushana-  Annamalai university/vidwan -DGE/ Madras university title/ diploma in music-  Madras or Madurai university/ government technical exam certificate (higher )music/ 40% in music theory and practical separately and diversified course and TTC diploma in music teaching teachers certificate […]

See More

தீயணைப்பு, சிறைத் துறை காவலர்கள் பணிக்கான உடற்திறன் தேர்வு தள்ளிவைப்பு: சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு ஆண்கள், பெண்கள் என 3 ஆயிரத்து 784 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 6 ஆயிரத்து 545 பேர், சிறைத் துறையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 119 பேர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் […]

See More

உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும்

உடற்பயிற்சி இல்லாதவர்கள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் போது, அது தீவிரமாக இருக்கும் எனவும், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.பிரிட்டனை சேர்ந்த ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன் என்ற இதழ், உடற்பயிற்சி செய்யாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்க ஏற்படும் பாதிப்பு குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடத்தியது. 2020 ஜனவரி முதல் அக்டோபர் வரை கொரோனா பாதித்த 48,440 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.  அவர்களின் சராசரி வயது 47. 5 ல் 3 பேர் […]

See More