கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய(28.05.21) மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை

See More

அரசாணை எண்- 2056 – 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்குபதிலாக அனீஷ் சேகர் நியமனம் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனுக்குபதிலாக கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரசாகமுரிக்கு பதிலாக பாலசுப்ரமணியம்ஐ.ஏ.எஸ். நியமனம் திருச்சி மாவட்ட ஆட்சியர்திவ்யதர்ஷினிக்கு பதிலாக சிவராசுநியமனம் தருமபுரி மாவட்ட ஆட்சியர்கார்த்திகாவுக்கு பதிலாக திவ்யதர்ஷினிநியமனம்

See More

தமிழக அரசின் ‘Covid War Room’ சார்பில் புதிய இணையதளம் தொடக்கம்

கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை, ஆக்ஸிஜன் வசதி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். தமிழக அரசின்  ‘Covid War Room’ சார்பில் புதிய இணையதளம் : https://ucc.uhcitp.in/publicbedrequest

See More

பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி?: சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைகிறது. இதனால், ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்க பல்ஸ் ஆக்சி மீட்டரை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும்  முறை குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு: * 10 நிமிடம் நிதானமாக அமர்ந்த பின் உங்கள் ஆக்சிஜன் (O2) அளவை சரிபாக்கவும் * கருவியை பயன்படுத்துவதற்கு முன் விரல்களை கிருமி நாசினியால் நன்றாக சுத்தம் செய்யவும். * ஆள்காட்டி விரல் அல்லது நடுவிரலில் கருவியை பொருத்தவும். * […]

See More

முதலமைச்சர் கோவிட் 19 காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகள் (மாவட்டம் வாரியாக) pdf file

தமிழக அரசு, பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், இந்த கோவிட்-19-ஐ பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தத் தொற்றுப் பரவலின் நிலையைக் கருத்தில் கொண்டு, இதற்கு சிகிச்சை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.Covid 19 Private Hospital free treatment List ( pdf ) – Download here…  மாவட்டம் வாரியாக பட்டியல் :

See More

ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி

அவசர பணிக்காகவெளி மாவட்டத்திற்க்குநீங்கள்  செல்ல இ பாஸ் ஆன்லைனில்  பெறுவதுஎப்படி நீங்கள் நேரடியாக https://eregister.tnega.org/#/user/pass  என்றஎன்றஇணைப்பிற்கு செல்லுங்கள். அதில் உங்கள் கைபேசிஎண்ணை பதிவுசெய்யுங்கள்உங்கள் மொபைலில்வரும் OTP பதிவுசெய்யுங்கள் மின்நுழைவுச்சீட்டிற்கான ( e – Pass )விண்ணப்ப படிவம்தோன்றும்.அதில்கடைசியாக OTHERSஎன்று உள்ளதை கிளிக்செய்யுங்கள்விண்ணப்பபடிவத்தினை பூர்த்திசெய்யவும்பூர்த்தி செய்தவிண்ணப்பபடிவத்தினைசமர்ப்பிக்கவும்.மேற்கண்ட பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்படிவம்சம்பந்தப்பட்டஅலுவலரால் ஆய்வுசெய்யப்பட்டு , ஒப்புதல்அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசிஎண்ணிற்கு வரப்பெறும்இணைப்பினை கிளிக்செய்து மின் நுழைவுசீட்டினை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்அந்த நுழைவு சீட்டினைகொண்டு நீங்கள் வெளிமாவட்டத்திற்க்கு உங்கள்அவசர பயணத்தை தொடரலாம்.

See More

ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றும் புதிய வசதி – அப்டேட் செய்யும் வழிமுறைகள்!

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் அதற்கான வழி முறைகளையும் விவரித்துள்ளனர். ஆதார் – மொபைல் எண்: இந்தியா முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து 1 வயது முடிந்த பிறகு ஆதார் எண்ணிற்கு பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது பால் ஆதார் எனப்படும். ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வங்கி கணக்குடனும், தொலைபேசி எண்ணுடனும் இணைக்க […]

See More