ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றும் புதிய வசதி – அப்டேட் செய்யும் வழிமுறைகள்!

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் அதற்கான வழி முறைகளையும் விவரித்துள்ளனர். ஆதார் – மொபைல் எண்: இந்தியா முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து 1 வயது முடிந்த பிறகு ஆதார் எண்ணிற்கு பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது பால் ஆதார் எனப்படும். ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வங்கி கணக்குடனும், தொலைபேசி எண்ணுடனும் இணைக்க […]

See More

ரெயில்வேயில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-5-2021

இந்திய ரெயில்வேயின் சரக்கு காரிடார்கார்ப்பரேஷன் ஆப் இந்தியாநிறுவனத்தில் (டி.எப்.சி.சி.ஐ.எல்) ஜூனியர் மானேஜர், ஜூனியர்எக்சிகியூட்டிவ், எக்சிகியூட்டிவ் போன்றபதவிகளில் 1074 பணி இடங்களைநிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிஉள்ளது. ஜூனியர் எக்சி கியூட்டிவ், எக்சிகியூட்டிவ்பதவிக்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களும், ஜூனியர்மானேஜர் பதவிக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களும்விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்முக தேர்வு,மருத்துவ பரிசோதனை மூலம்தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.  விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-5-2021.  விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவானவிவரங்களை கீழே உள்ள இணையதளத்தில்பார்வையிடலாம். CLICK HERE TO VIEW

See More

ஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.05.2021

நேவி குழந்தைகள் பள்ளி , கோயம்புத்தூர் , கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் சிபிஎஸ்சி இருபாலர்களுக்கான இப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது.  . கல்வி தகுதி : இளங்கலை முதுகலை தமிழ் இலக்கியம் ( 60 % மதிப்பெண் ) இளங்கலை கல்வியியல் ( பி.எட் . ) ( 60 % மதிப்பெண் )  வயது வரம்பு : 50 வயதிற்குள் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கு தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாத […]

See More