ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி ? MOBILE மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி ?

ஆன்லைனில் மின் கட்டணம்செலுத்துவது எப்படி ? கொரோனா வைரஸ் பரவகாரணமாக எடுக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்அலுவலகம் வந்து பணம் கட்டவேண்டாம் ஆன்லைனில் கட்டுங்கள்என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணம்ஆன்லைனில் கட்டுவது எப்படி எனப்பார்ப்போம் முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக்செய்யுங்கள https://www.tangedco.gov.in/ அதில் பில்லிங் சர்வீஸ் ஆன் லைன்பில் பேமென்ட் என்பதை கிளிக்செய்யுங்கள் அதில் உங்களுடைய வங்கியைகிளிக் செய்யுங்கள் Electricity Billஎன்பதை கிளிக் செய்யுங்கள் அடுத்து வரும் BOX- ல் தமிழ்நாடுஎன்பதை கிளிக் செய்யுங்கள் பின்பு உங்கள் மொபைல் எண்மற்றும் மின் இணைப்பு எண்பதிவிடுங்கள் அவ்வளவுதான் உங்கள் பிள்ளைகட்டி விடலாம். அல்லது அதற்கு கீழே உள்ள லிங்கை App ஐ இன்ஸ்டால் செய்யுங்கள். https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco&hl=en_IN பின்பு. அதில்.  மின் இணைப்பு நம்பர் போட்டு login செய்யுங்கள் அவ்வளவுதான்

See More

தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கொரோனா மருந்தை எங்கு வாங்கலாம்..? யார் பயன்படுத்தலாம்…?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் வகையில் ‘2-டிஜி’ (டி டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 17-ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது. மத்திய பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இம்மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 2-டிஜி மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆகியோர் […]

See More

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைப்பு?

ஆசிரியர் தேர்வு வாரியம், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளதால், வாரியத்தை கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பள்ளிக்கல்வி துறையின் ஓர் அங்கமாக செயல்படும், டி.ஆர்.பி.,யில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை மற்றும் துணை இயக்குனர்கள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலராக செயல்படுகின்றனர். குவிந்த […]

See More

7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ( தில்லி சார்நிலை தேர்வு வாரியம் )

7,236 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தில்லி சார்நிலை தேர்வு வாரியம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.02/21 நிறுவனம்: தில்லி சார்நிலை தேர்வு வாரியம் பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: Trained Graduate Teacher (Hindi) Female – 551 பணி: Trained Graduate Teacher (Hindi) Male – 556 பணி: Trained Graduate Teacher (Natural Sc.) […]

See More