உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஜாதிக்காயின் மருத்துவ பலன்கள்.

உலகில் வேறு எங்குமே காண முடியாத பல மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் நம் நாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மூலிகை தான் ஜாதிக்காய். இது நமது நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலேயே அதிகம் விளைகிறது. சித்த மற்றும் ஆயர்வேத மருத்துவ நூல்களிலேயே ஜாதிக்காயின் பயன்பாடு குறித்த குறிப்புக்கள் இருக்கின்றன. ஜாதிக்காய் உஷ்ணத்தன்மை மிக்க ஒரு மூலிகை என்பதால் இது பெரும்பாலும் பசும்பாலில் கலந்தே மருந்தாக உட்கொள்ளப்படுகின்றன. இந்த ஜாதிக்காயின் பயன்பாடுகளை இங்கு தெரிந்து கொள்வோம். […]

See More

புடலங்காயின் மருத்துவ பலன்கள்

நம் முன்னோர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த உணவுப்பொருட்களில் ஒன்று புடலங்காய். புடலங்காயில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த காய்கறியை அணைவரும் சாப்பிடலாம். ஆனால் ஆண்களுக்கு ஏற்படும் ஒரு சில நோய்களுக்கு இது உதவும் என்பதால், அவர்கள் குறிப்பாக சாப்பிட வேண்டும். தற்போது அதில் நிறைந்துள்ள சத்துக்கள் குறித்து விளக்கமாக பார்ப்போம். 1. உடல் குறைந்து காணப்படுபவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும். 2. இதை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆண்மை கோளாறுகள் […]

See More

கோவாக்சினை விட கோவிஷீல்ட்டில் கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை தருவதாக ஆய்வில் முடிவு.

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கோவாக்சினை விட கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.முன்களப் பணியாளர்கள் உள்பட பலகோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் கோவிஷீல்ட்டில் கூடுதலான anti body எனப்படும் நோய் எதிர்ப்புக் கூறுகள் கூடுதலாக காணப்படுவதாக புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இதனை மருத்துவத்துறையினர் […]

See More

G.O 55-பல்வேறு துறைகளின் பெயர் மாற்றம். அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

CLICK HERE TO DOWNLOAD

See More