ஆதார் கார்டில் உள்ள உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றம் செய்ய எளிய வழிமுறைகள்!!!

ஆதார் மொபைல் எண் மாற்றம்: ஆதார் மையம் அல்லது இ-சேவை மையத்திற்கு சென்று இணையம் மூலம் எளிமையாக மாற்றும் வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை மத்திய அரசால் 2009 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் விளங்குகிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் அவசியமானதாகும். அனைத்து துறைகளிலும் பண பரிமாற்றத்திற்கு, வணிகத்திற்கு […]

See More

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.33 அதிகரித்து ரூ.4,640க்கும், சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ரூ.37,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,999க்கும், சவரன் ரூ.39,992க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து கிராம் ரூ.77.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.77,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தங்கம், வெள்ளி விலை 22 கேரட் […]

See More

ஆதார் அட்டை திருத்தத்தில் இனி தொல்லையில்லை !!!! வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கான நற்செய்தி !!!!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பல காரணங்களுக்காக அடிக்கடி வீட்டை மாற்றுவதற்கான தேவை ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆதார் ஒரு அறிவிப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இப்போது அது பல முக்கிய பணிகளுக்குத் தேவைப்படுகின்றது. ஆகையால், உங்கள் ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் முற்றிலும் சரியானவையாக இருப்பது […]

See More

இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இனிமேல் உங்களின் இலவச பரிவர்த்தனை வரம்பு தாண்டிய உடன் வங்கிகள், உங்களிடம் கட்டணம் வசூலிக்க முடியும். ரிசர்வ் வங்கி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்ச கட்டணங்கள் ரூ .20 என்பதில் 21 ஆக உயர்த்தப்படும். புதிய கட்டணங்கள் ஜனவரி 1, 2022 முதல் […]

See More

தயிருடன் சேர்க்கக்கூடாத உணவுகள் எவை தெரியுமா?

தயிர் இயற்கையான உணவு என்றாலும், இதனுடன் இந்த குறிப்பிட்ட உணவு வகைகளை சேர்த்து சாப்பிட்டால், நமக்கு நன்மைகளைவிட, பக்கவிளைவுகளே அதிகமாகும். தயிர், (Curd) இயற்கையிலேயே, அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள் ஆகும். கால்சியம் (Calcium), வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிகளவில் உள்ளன. தயிர் எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுப்பொருள் ஆகும். தயிரின் இந்த நல்ல குணாதிசயங்களை அறிந்த மனிதர்கள், தயிர் உடன் சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களை […]

See More

கறிவேப்பிலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா!!!

சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் உணவுகளில் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. ஆனால் பலரும் அதை சாப்பிடாமல் தூக்கி எறிந்து விடுவார்கள். அந்த கறிவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என தெரியுமா? கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் கொழுப்புகள் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். இரத்த சோகை இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் […]

See More

கூந்தல் உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும்!!!!

கூந்தல் உதிர பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்தால் கூந்தல் உதிர்வை தடுக்கலாம். * வைட்டமின், ‘பி’ குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும். நெல்லிக்காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊறவைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும். * அழுகின தேங்காயை தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற […]

See More