பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்குதெற்கு ரயில்வேயில் வேலை 3378 காலியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3378 Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.ரயில்வேயில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே அப்ரண்டிஸிப் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.காலிப்பணியிடங்கள்:கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் – 936மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை – 756சிக்னல் & தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் – 1686பணிகாலம் : ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை..வயது வரம்பு: விண்ணப்பிக்க […]

See More

G.O 2379- – 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

🔖சென்னை ஆட்சியராக ஜெயரானி –IAS 🔖திண்டுக்கல் ஆட்சியராக விசாகன் -IAS  🔖திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் -IAS 🔖விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம் -IAS 🔖புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு -IAS 🔖தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் -IAS 🔖நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ்,  -IAS 🔖கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம். -IAS 🔖விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, -IAS 🔖தேனி ஆட்சியராக முரளிதரன், -IAS 🔖செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், -IAS 🔖தேனி ஆட்சியராக […]

See More

ஆசிரியர் தேவை – நிரந்தர பணி – INTERVIEW ON 18.6.2021 pdf

CLICK HERE TO DOWNLOAD-PDF FILE

See More