வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டி! வங்கிகளின் பட்டியல் இதோ!

இந்தியாவில் தற்போது வங்கிகளும் வீட்டு நிதி நிறுவனங்களும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் வழங்குகின்றன. குறைந்த வட்டியில் வீட்டு கடன் வழங்கும் வங்கிகள் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம். வீட்டுக் கடன் : ஒரு சொந்த வீட்டை வாங்க வேண்டும் அல்லது சுய வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் பெரும் கனவாக உள்ளது. அதனை அடைவதற்காக சிறுக சிறுக சேமிக்க தொடங்குகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி காரணமாக சேமிப்பு வீட்டை கட்டி முடிப்பதற்கு போதுமானதாக இல்லை. இந்த […]

See More