8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணியிடத்திற்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் உள்ளிட்ட 141 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: திருச்சி அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் (TNCSC) மொத்த காலிப் பணியிடங்கள் : 141 பணி: பட்டியல் எழுத்தர் – 54 தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளநிலை அறிவியல் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: […]

See More