TNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு.. 365 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவையில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு 05.02.2021 முதல் 04.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPSC பணியின் பெயர்: Agricultural Officer (Extension) பணியிடங்கள்: 365 வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 30 வரை கல்வித்தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc […]

See More

தமிழக அரசு தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

தமிழக அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் 23-02-2021 க்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது தமிழக அரசு தலைமை செயலக காலிப்பணியிடங்கள்: சென்னை தலைமை செயலக தொழிற் துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. அலுவலக உதவியாளர் […]

See More

NPCIL Recruitment 2020-Apply here for Assistant, Stenographer, Driver, leading Fireman Posts-59 vacancies-Last Date: 23.02.2021

NPCIL.ல் 59 பணியிடங்கள் NPCIL.லிருந்து காலியாக உள்ளScientific Assistant (Safety Supervisor), leading Fireman, Driver, Assistant (HR), Assistant (F&A), Assistant (C&MM), Stenographer பணிகளுக்குகாலியிடங்கள் உள்ளதாகஅறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் விருப்பமும்உள்ளவர்கள் கீழ்காணும்தகவல்களை படித்து23.02.2021க்குள்விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர்: Scientific Assistant (Safety Supervisor), leading Fireman, Driver, Assistant (HR), Assistant (F&A), Assistant (C&MM), Stenographer பணியிடங்கள்: 59 வயது: 23.02.2021ம் தேதியினைபொறுத்து 18 முதல் அதிகபட்சம்35 வயது வரை தகுதி: Scientific Assistant: Diploma in Engineering அல்லது B.Sc தேர்ச்சி. 04 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும். Leading Fireman: 12வது தேர்ச்சி.மேலும் 08 ஆண்டுகள் வரைஅனுபவம் பெற்றிருக்கவேண்டும். Driver-cum-Pump operator-cum-Fireman: 12ம் வகுப்பு. ஒரு வருடஅனுபவம் பெற்றிருக்கவேண்டும். Assistant (HR): Science or Commerce or Arts பாடப்பிரிவில்Bachelor’s Degree Assistant (F & A): Bachelor’s Degree in Commerce Assistant […]

See More

டிகிரி முடித்து இருந்தால் போதும்”. உயர் நீதிமன்றத்தில் வேலை. உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant & Clerk பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பணியின் பெயர் : Personal Assistant & Clerk மொத்த காலியிடங்கள் : 77 கல்வித்தகுதி : Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கடைசி நாள் : 02.02.2021 மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் […]

See More
10, 12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே

10,12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழக அரசுப்பணியில் முன்னுரிமை!

10,12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழக அரசுப்பணியில் முன்னுரிமை!

See More