தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் : 8-ம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருந்தால் போதும்

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மிதி வண்டி ஓட்டத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மேலாண்மை : தமிழக அரசு பணி : அலுவலக உதவியாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 05 கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் 8-ம் வகுப்பு […]

See More

மாதம் ரூ.1,87,700 வரை சம்பளத்தில்- தமிழக அரசு வேலை..!!

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Manager Cum Company Secretary பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Bachelor’s Degree வயது: 30 வயதிற்குள் சம்பளம்: மாதம் ரூ.59,300 – ரூ.1,87,700 தேர்வு முறை: Test / Interview விண்ணப்பிக்க கடைசி தேதி:ஜூலை 27 கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் https://tamingranites.com/wp-content/uploads/2021/06/Company-Secretary.pdf

See More

ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு..

இந்திய ரயில்வேயின் கீழ் செயலாற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர். நிறுவனம்: West Central Railwayபணியின் பெயர்: Trade Apprenticeபணியிடங்கள்: 680வயது வரம்பு : 18 முதல் 24 வயது வரைகல்வித்தகுதி : 12 + ITIதேர்வு செயல்முறை : Merit Listகடைசி தேதி: 05.04.2021மேலும் விபரங்களுக்கு இந்த https://www.mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Bhopal/DRM/RuleBook.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.Apply Online […]

See More

GOVT AIDED POST- 18 ASSISTANT PROFESSORS-WANTED- LAST DATE TO APPLY -3.4.2021

CLICK HERE TO DOWNLOAD TO VIEW 

See More

சென்னை உயர்நீதிமன்றத்தில் 367 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், சோப்தார் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  அறிவிக்கை எண்.36/2021 14.03.2021  மொத்த காலியிடங்கள்: 367  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: சோப்தார் – 40பணி: அலுவலக உதவியாளர் – 310பணி: சமையல்காரர் – 01பணி: வாட்டர்மேன் – 01பணி: ரூம் பாய் – 04பணி: காவலாளி – 03 பணி: புத்தக மீட்டமைப்பாளர் […]

See More

தமிழக அரசுக்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை மற்றும் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

தமிழக அரசுக்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை மற்றும் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 537 பணியின் தன்மை: Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer ஊதியம்: […]

See More

இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு..

இந்திய உணவு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Assistant General Manager மற்றும் Medical Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 01-03-221 முதல் 31-03-2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. காலிப்பணியிடங்கள்:Assistant General Manager (GeneralAdministration) – 30Assistant General Manager (Technical) -27Assistant General Manager (Accounts) -28Assistant […]

See More