முளைக்கட்டிய தானியங்களும் மருத்துவ பயன்களும்

ஒருநாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொள்வதை வழக்கமாக கொள்வது அவசியம். அவ்வாறு உட்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கருப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக் கட்டி செய்து சாப்பிடலாம். இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி […]

See More

வயிற்றுப் புண்ணை சரி செய்ய இதை கடைபிடியுங்கள்

வயிற்றுப்புண் என்றால் இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புண் ஆகும். இதனை சூலை நோய் எனவும் அழைக்கப்படுகின்றது. கடுமையான வயிறு வலி,வயிற்றில் எரிச்சல், இலேசான கார உணவும் அதிக வயிறு வலியை உண்டாக்குதல் என எல்லாமே வயிற்றூப்புண்ணுக்கான அறிகுறிதான். நோய் தீவிரமாவதற்குள் கண்டறிந்துவிட்டால் அதிலும் ஆரம்ப கட்டத்தில் கவனித்தால் கை வைத்தியம் மூலம் சரி ஆகிவிடும். அந்தவகையில் தற்போது வயிற்றுப்புண்ணை குணமாக்க கூடிய ஒரு சூப்பரனா மருந்து ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம். தேவையானவை ஓமம் […]

See More

“முட்டையை விட அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள்”.. என்னென்ன.? வாங்க பாக்கலாம்..!!

முட்டையை விட அதிக அளவு புரதச்சத்து கொண்ட பத்து உணவுகள் என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். முட்டை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போலவே அதிகப்படியான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உணவு பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம். சைவ உணவு உண்பவர்கள் முட்டையை தவிர புரத வகை உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் முட்டைக்கு சமமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டைகடலை: கொண்டைக்கடலை 8 கிராம் புரதம் கிடைக்கின்றது. ஒரு […]

See More

மலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்

மலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். சில வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் ஏற்படும். குறிப்பாக பெரும்பாலோனோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல். அதனை சரிசெய்ய அகத்திக் கீரை, வெந்தயக் கீரை ஒரு கைப்பிடி, ஓமம் 50 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 […]

See More

மலட்டுத்தன்மை நீங்க இந்த கீரையை வாரத்திற்கு 2 முறை மதிய உணவோடு சாப்பிடுங்க!

தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்த சிறுகீரை நிறைய கிளைகளுடன் சுமார் 20 செ.மீ. உயரம் வரை செங்குத்தாக வளரும். இந்தச் செடி மெல்லிய தோற்றமுடையது.சிறுகீரை சுமார் 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் அதைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். இதைப் பருப்போடு சேர்த்து சாம்பார், கூட்டு, பொரியல் போன்ற கறி வகைகளைச் செய்து சாப்பிடலாம்.வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் சிறுகீரையில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, […]

See More

வாக்கிங்,ஜாகிங்,யோகா”..அதுலாம் ஒன்னும் வேணா, இத மட்டும் சாப்பிடுங்க போதும்.!!!

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது […]

See More

மைதாமாவு உணவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன….?

மைதா உணவு மிகவும் ருசிகரமான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் ஏற்படுகின்றன. மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும் மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு […]

See More