முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இயற்கை மருந்துகள்

வலுவான கூந்தலை பெற இயற்கை வழிமுறை… ஒவ்வொரு பெண்ணும் நீண்ட, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள், இது பல பெண்கள் பல முடி தயாரிப்புகளைப் பெறவும் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. ஆனால் இயற்கை அழகைப் பெற இயற்கையான விஷயங்களுக்கு நீங்கள் உதவி எடுத்தால், நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். எனவே, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவக்கூடிய சில இயற்கை மருந்துகள் பற்றிய தகவல்களை இன்று நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். எனவே இந்த மருந்துகளைப் பற்றி […]

See More

உடலில் ஆறாத புண்கள், கடுமையான பல்வலி.. அனைத்திற்கும் தீர்வு.

நாயுருவி இலை பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை செடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, தண்டுகளை கொண்ட ஆண் நாயுருவி. சிவப்பு இலை, தண்டுகளை கொண்ட பெண் நாயுருவி. இது செந்நாயுருவி […]

See More

தீராத உடம்பு வலியா?. இதோ எளிமையான பாட்டி வைத்தியம்.!!!

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை மியாமி செய்து நோய்களையும் தீர்த்து விடலாம். அந்த வகையில் உடல் வலியை போக்க கூடியதும், காய்ச்சல், தலைவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது, பசியைத் தூண்ட கூடியதுமான தழுதாழை நன்மைகள் பற்றி நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.தழுதாழைக்கு வாதமடக்கி என்ற பெயரும் உண்டு. இது வாதத்துக்கு மருந்து ஆகிறது. கபத்தை சீர் […]

See More

உங்க மொபைல்… ரொம்ப SLOW-வா இருக்கா?… இதுதான் காரணம்..!

இன்றைய நவீன உலகில் ஆன்ராய்டு மொபைலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. ஆன்ராய்டு மொபைலை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எவ்வாறு பயன்படுத்தக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம். உங்கள் தொடர்புகளை போனில் சேமிப்பதை தவிர்த்து, உங்கள் கூகுள் கணக்குக்கு எல்லா தொடர்புகளையும் பேக் அப் செய்வது நல்லது. உங்கள் ஆன்ராய்டு போனுக்கு பாதுகாப்பு தேவை. அதனால் போனுக்கு கடவுச்சொல் கொண்டு லாக் செய்து வைக்கவும். உங்கள் மொபைலில் அனிமேஷன்கள் போன்ற ஆப்ஸ் இருந்தால் மொபைலின் வேகத்தை […]

See More

தினமும் காலையில இந்த டீ குடிங்க. எந்த நோயுமே வராது

உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் எலுமிச்சை மிளகு டீ தினமும் குடிப்பது மிகவும் நல்லது.எலுமிச்சை பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதில் விட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்து மூலக்கூறுகளும் அதில் அடங்கியுள்ளன. இது பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது. அவ்வாறு பல நோய்களுக்கு மருந்தாக அமையும் எலுமிச்சையைக் கொண்டு டீ தயார் செய்து அதனை தினமும் குடித்து வரலாம். அதற்கு முதலில் ஒரு […]

See More

“BP இருக்கா..? ..இந்த உணவு எல்லாம் நீங்க “மறந்தே தீரவேண்டும்”..!!!

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை – தவிர்க்க வேண்டிவை :-உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம். பொதுவாக ஒருவருக்கு 120/80 என இருக்கவேண்டிய ரத்த அழுத்தம், வயதாகும்போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90. 140 என்பது இதயம் சுருங்கும்போது உள்ள ரத்த அழுத்தம். 90 என்பது இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம். இதயம் விரியும்போது ரத்த அழுத்தம் உயர்ந்தால் அதாவது 90-ஐ […]

See More

வயிற்றுப் புண்ணை சரி செய்ய இதை கடைபிடியுங்கள்

வயிற்றுப்புண் என்றால் இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புண் ஆகும். இதனை சூலை நோய் எனவும் அழைக்கப்படுகின்றது. கடுமையான வயிறு வலி,வயிற்றில் எரிச்சல், இலேசான கார உணவும் அதிக வயிறு வலியை உண்டாக்குதல் என எல்லாமே வயிற்றூப்புண்ணுக்கான அறிகுறிதான். நோய் தீவிரமாவதற்குள் கண்டறிந்துவிட்டால் அதிலும் ஆரம்ப கட்டத்தில் கவனித்தால் கை வைத்தியம் மூலம் சரி ஆகிவிடும். அந்தவகையில் தற்போது வயிற்றுப்புண்ணை குணமாக்க கூடிய ஒரு சூப்பரனா மருந்து ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம். தேவையானவை ஓமம் […]

See More