அல்சர், சளி, முடிஉதிர்வு, பொடுகு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளுக்கு உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்

வீட்டில் பாட்டி இருந்தால் மருந்து கடைக்கான அவசியமே இருக்காது என்று சொல்லலாம். ஏனென்றால் பாட்டிகள், மருந்து கடைகள் எல்லாம் இல்லாத காலத்திலேயே கை வைத்திய முறைகளை தெரிந்து வைத்து இருந்தனர். இன்று நாமோ அதை எல்லாம் தெரிந்துக்கொள்ள தவறிவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி நாம் தெரிந்து கொள்ள தவறிய எளிய மருத்துவ பாட்டி வைத்திய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். சோற்றுக் கற்றாழையின் நடுவில் இருக்கும் வெள்ளைப்பகுதியை எடுத்து மோர் உடன் கலந்து தினமும் […]

See More

பேரிக்காயில் கிடைக்கும் நன்மைகள்

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவைமிகுந்த பழங்களில் ஒன்று. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் […]

See More

பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்

பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்து காணப்படுகிறது. பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது. இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை இக்காயில் உள்ள விட்டமின் பி3(நியாசின்) தடைசெய்கிறது. இக்காயில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிஜென்டுகள் இதய […]

See More

தினமும் 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இது சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மட்டுமல்லாமல் அத்திக்காய்,அத்திப் பூ, அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப் பால் அனைத்துமே மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதனை தினசரி சாப்பிடுவதனால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். அந்தவகையில் அத்திப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். அத்திபழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண […]

See More

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 யோகாசனங்கள்..!

நாள்தோறும் சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உடலில் இருக்கும் மெட்டபாலிசம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சுவாசப் பிரச்சனைகளையும் தீர்க்க உதவும். கொரோனா பெருந்தொற்று நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையை நேரடியாக பாதித்தது. இதில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு யோகாசனம் மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆகும். அந்தவகையில் சுவாசப் பாதை மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும் எளிமையான 5 யோகாசனங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். பாலாசனம் அல்லது குழந்தை ஆசனம்: இந்த ஆசனத்தை முறையாக செய்து […]

See More

இளமைத் தன்மையை நீட்டிக்கும் புஜங்காசனம்

புஜங்காசனம்..! யோகாசனம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஏன் ஒவ்வொரு செல்லிற்கும் ஏற்றபடி ஒவ்வொரு விதமான நன்மைகளை தரும். புஜங் என்றால் பாம்பு. ஆசனம் என்றால் செய்யும் முறை. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என பொருள் தருகிறது.  இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற யோகா. எப்படி செய்வது எனப் பார்க்கலாம். பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால், […]

See More

சீசன் மாறும்பொழுது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லையிலிருந்து காக்க சிறந்த வழிகள் !!!!!

சீசன் மாற்றமடையும்போது, சில அசவுகர்யத்தை நாம் நாம் எதிர்கொள்கிறோம். குறிப்பாக, அந்த மாற்றத்துடன் வருவது தட்பவெப்ப மாறுதல் மட்டுமல்ல, உறங்கிக் கொண்டிருந்த பல்வேறு கிருமிகளின் செயல்பாடுகளின் காரணமாக பல்வேறு தொற்றுகளும் அதிகரிக்கிறது. இத்தகைய கால மாற்றத்தின் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான். ! உங்களது குழந்தை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் (நோய்க் கிருமிகள்) மற்றும் மூலக்கூறுகள் காரணமாக கால மாற்றத்தின் போது அடிக்கடி ஏற்படக்கூடிய தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு ஒரு வலிமையான நோயெதிர்ப்பு ஆற்றல் தேவை என்று வல்லுநர்கள் […]

See More