இரவில் படுக்கும் முன் இதை சாப்பிடுங்கள்! பின்னர் பாருங்கள் நடக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இயற்கையாகவே பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளது.அதிலும் இரவில் தூங்குவதற்கு முன்னர் பூண்டை சாப்பிட்டால் பல நன்மைகள் ஏற்படும். இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் […]

See More

வாய் புண் விரைவில் குணம் பெற உதவும் மருத்துவ குறிப்புகள்

தினமும் ஒரு கிளாஸ் தேங்காய்ப் பாலை கருப்பட்டி அல்லது பனை வெல்லம் கலந்து குடிக்க கொடுக்கலாம். வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது. வீட்டில் தயாரித்த தேங்காய் பால் பாதுகாப்பானது.வாய் புண்ணில் மேல் தேங்காய் எண்ணெயைத் தடவலாம். தொடர்ந்து தடவி வந்தால் பலன் தெரியும். வீட்டில் தயாரித்த ஹோம்மேட் பசு நெய்யைத் தடவி வருவது நல்லது. நாளடைவில் குணமாகும்.மணத்தக்காளி கீரையை பாசிபருப்புடன் சேர்த்து, கொஞ்சம் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட கொடுக்கலாம். […]

See More

முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இயற்கை மருந்துகள்

வலுவான கூந்தலை பெற இயற்கை வழிமுறை… ஒவ்வொரு பெண்ணும் நீண்ட, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள், இது பல பெண்கள் பல முடி தயாரிப்புகளைப் பெறவும் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. ஆனால் இயற்கை அழகைப் பெற இயற்கையான விஷயங்களுக்கு நீங்கள் உதவி எடுத்தால், நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். எனவே, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவக்கூடிய சில இயற்கை மருந்துகள் பற்றிய தகவல்களை இன்று நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். எனவே இந்த மருந்துகளைப் பற்றி […]

See More

எந்த நோயும் உங்களை தாக்காமல் இருக்க தினமும் இதில் தண்ணீர் குடிக்கவும்!

செப்புப் பாத்திரங்களை ஒருவரின் வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக மாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செப்பு பாத்திரங்கள் சுவை மாற்றுவதைத் தவிர, தாமிரம் உடலுக்கு ஏராளமான ஆயுர்வேத நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே அவற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப் படுகிறது.செப்பு நீர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போது நாம் மிகவும் இலகுவாகவும் புதியதாகவும் உணர்வோம். அது மட்டும் இல்லாமல் செப்பு பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மிகவும் சிறப்பாகவும் இனிமையாகவும் இருக்கும்.செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நீரின் நன்மைகள், […]

See More

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் இதைக் குடிக்கலாம்..

திங்கட்கிழமை: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. செவ்வாய்க்கிழமை: கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும். புதன்கிழமை: தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும். வியாழக்கிழமை: சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு […]

See More

குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும்.

காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் ஒன்று அதிகமானாலும் இந்த பிரச்சினை உண்டாகின்றது என்று கூறுகின்றனர். […]

See More

தலைவலிக்கு பாட்டி வைத்தியம்…

வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக  குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.  கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.  இதேபோல் புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.

See More