எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து | எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு கணிதத்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், கணிதத்தேர்வு எளிதாகவும் இல்லை, கடினமாகவும் இல்லை என தெரிவித்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வும் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே தமிழ் முதல் தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். […]

See More