மத்திய அரசின் ஆசிரியர் பணியிட அறிவிப்பு – 3479 காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !! Notification avail

பழங்குடியினர் விவகார அமைச்சகம்(Ministry of Tribal Affairs) ஆனது தேசியபழங்குடி மாணவர்கள் கல்வி சங்கத்தில்ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காகபுதிய அறிவிப்பினை வெளியிட்டுஉள்ளது. அந்த அறிவிப்பில் Principal, Vice Principal, PGTs & TGTs பணிகளுக்குதகுதியான பட்டதாரிகள்விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுஉள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும்தகவல்களை எங்கள் வலைப்பதிவின்மூலமாக பெற்றுக் கொள்ளலாம். ஆசிரியர் பணியிடங்கள் 2021 : Principal – 175 Vice Principal – 116 PGTs – 1244 TGTs – 1944 Ministry of Tribal கல்வித்தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆசிரியர் கல்வித் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு. PGT & TGT தேர்வு செயல்முறை : […]

See More

தமிழக அரசு தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

தமிழக அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் 23-02-2021 க்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது தமிழக அரசு தலைமை செயலக காலிப்பணியிடங்கள்: சென்னை தலைமை செயலக தொழிற் துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. அலுவலக உதவியாளர் […]

See More

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713/- ஊதியம்

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713/- ஊதியம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் மருத்துவ இயற்பியல் துறையில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Professional Assistant – II பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள எங்கள் வலைதளத்தில் தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம் […]

See More

40% இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய அரசு பணியிடங்கள்: பட்டியல் வெளியீடு

40% இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய அரசு பணியிடங்கள்: பட்டியல் வெளியீடு மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள 40% அல்லது அதை விட அதிக இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 3566 பணியிடங்களின் பட்டியலை மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் ஏ-வில் 1046 பணியிடங்களும், குரூப் பி-யில் 515 பணியிடங்களும், குரூப் சி-யில் 1724 பணியிடங்களும், குரூப் டி-யில் 281 […]

See More
Kancheepuram District Jobs 2018

காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்புகள் 2018|வேலை வாய்ப்பு News in Tamil

காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்புகள் 2018|வேலை வாய்ப்பு News in Tamil

See More
தமிழ்நாடு வனத்துறையில் வேலை வேண்டுமா

தமிழ்நாடு வனத்துறையில் வேலை வேண்டுமா? வேலை வாய்ப்பு News in Tamil

தமிழ்நாடு வனத்துறையில் வேலை வேண்டுமா? வேலை வாய்ப்பு News in Tamil

See More
அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2018

அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2018|வேலை வாய்ப்பு News in Tamil

அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2018|வேலை வாய்ப்பு News in Tamil

See More