உங்களின் உடல் எடையை குறைக்க இந்த 10 பழங்கள் போதும் !!!!

இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைக்க பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றார்கள். உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு இணையப்பக்கங்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற பலவற்றில் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். அதில் சிலர் செயற்கையான முறையிலே உடல் எடையை எளிய முறையில் குறைக்க விரும்புகின்றார்கள். இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. நீங்கள் அதிக உடல் எடையை கொண்டிருந்து உடல் […]

See More

முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இயற்கை மருந்துகள்

வலுவான கூந்தலை பெற இயற்கை வழிமுறை… ஒவ்வொரு பெண்ணும் நீண்ட, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள், இது பல பெண்கள் பல முடி தயாரிப்புகளைப் பெறவும் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. ஆனால் இயற்கை அழகைப் பெற இயற்கையான விஷயங்களுக்கு நீங்கள் உதவி எடுத்தால், நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். எனவே, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவக்கூடிய சில இயற்கை மருந்துகள் பற்றிய தகவல்களை இன்று நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். எனவே இந்த மருந்துகளைப் பற்றி […]

See More

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் இதைக் குடிக்கலாம்..

திங்கட்கிழமை: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. செவ்வாய்க்கிழமை: கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும். புதன்கிழமை: தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும். வியாழக்கிழமை: சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு […]

See More

உடலில் ஆறாத புண்கள், கடுமையான பல்வலி.. அனைத்திற்கும் தீர்வு.

நாயுருவி இலை பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை செடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, தண்டுகளை கொண்ட ஆண் நாயுருவி. சிவப்பு இலை, தண்டுகளை கொண்ட பெண் நாயுருவி. இது செந்நாயுருவி […]

See More

கண் நரம்புகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராக செயல்பட இந்த காயை சமைத்து சாப்பிடுங்க!

நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும், அது உண்மையிலேயே ஒரு பீன்ஸ்/பட்டாணி வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். கிட்னி வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும்.  அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் […]

See More

இந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஆடாதொடையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.  ஆடாதொடை மூலிகையை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது […]

See More

புற்றுநோய்க்கு காரணமான உணவு பொருட்கள்

உருளை கிழங்கு சிப்ஸ்உருளைகிழங்கு சிப்ஸின் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் உள்ளது. ஏனென்றால் உருளைக்கிழங்கு சிப்ஸ் தாயரிக்கும் போது அதற்கு சுவையூட்ட சேர்க்கப்படுவது தேவையற்ற பொருள்கள். இதனால் நம் உடலுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இதனை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோயை தவிர்க்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள்புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அதிகமாக உள்ளன.முக்கியமாக […]

See More