மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விஞ்ஞானி காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.எஸ்சி, பி.எச்.டி. கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் பணியின் பெயர் : விஞ்ஞானி கல்வித்தகுதி : எம்.எஸ்சி, பி.எச்.டி. பணியிடம் : சென்னை தேர்வு முறை : எழுத்து […]

See More

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு

See More

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை-2021..!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 11 பணியிடங்களுக்கான புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 11 பணியிடம்: கோயம்புத்தூர் ***** பணி: Teaching Assistant – 03 சம்பளம்: மாதம் ரூ.36,000 – 49,000 ***** பணி: Junior Research Fellow – 04 சம்பளம்: மாதம் ரூ.20,000 ***** பணி: Senior Research Fellow – 03 சம்பளம்: […]

See More

+2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு… 334 காலி பணியிடங்கள்

இந்திய விமானப்படை (IAF) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள் :334 பணி: Commissioned Officers கல்வித் தகுதி: +2 வயது வரம்பு: 20 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும் தேர்வு முறை: நேர்காணல் & எழுத்து தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2021 கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்https://afcat.cdac.in/AFCAT/ https://indianairforce.nic.in/

See More

10th, ITI, Diploma, Degree, B.E, MBA முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு….. 1074 காலி பணியிடங்கள்

DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: junior executive, junior managerகாலிப்பணியிடங்கள்: 1,074வயது: 18 – 30சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,60,000கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, Degree, B.E, MBAதேர்வு முறை: computer based test, interviewவிண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 23 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.dfccil.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

See More

தமிழக கடற்படை குழந்தைகள் பள்ளியில் வேலைவாய்ப்பு -மாத ஊதியம் ரூ 25,000

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் இருந்து பணி வாய்ப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நிறுவனம் – Indian Navy Children Schoolபணியின் பெயர் – Trained Graduate Teacher (TGT)பணியிடங்கள் – Variousகடைசி தேதி – 21.06.2021விண்ணப்பிக்கும் முறை – Online இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும் அரசு […]

See More

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்குதெற்கு ரயில்வேயில் வேலை 3378 காலியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3378 Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.ரயில்வேயில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே அப்ரண்டிஸிப் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.காலிப்பணியிடங்கள்:கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் – 936மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை – 756சிக்னல் & தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் – 1686பணிகாலம் : ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை..வயது வரம்பு: விண்ணப்பிக்க […]

See More