தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.  – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திரையங்குகள், மதுக்கூடங்கள் திறக்கத் தடை தொடரும். பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை. click here to download-lockdown press release

See More

விரைவில் கொரோனா 3வது அலை இந்தியாவை தாக்கும் – ஐஎம்ஏ எச்சரிக்கை

கொரோனா 3வது அலை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், நாடு இப்பொது தான் கொரோனா 2வது அலையின் பேரழிவில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது. தொற்று பாதிப்புகளின் கடந்த கால அனுபவங்கள் சர்வதேச நிலவரங்களின் படி, கொரோனா […]

See More

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு- பள்ளி,கல்லூரிகளுக்கான தடை தொடர்கிறது.

BREAKING | ”தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு-‘  பள்ளி,கல்லூரிகளுக்கான தடை தொடர்கிறது.

See More

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு-PRESS -RELEASE-PDF

Breaking News:  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இபதிவு, ஈ.பாஸ் முறை ரத்து. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு. அனைத்து வழிபாட்டுத் தலங்கள்நிலையான வழிகாட்டு நடைமுறைகளைபின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்தஅனுமதி இல்லை. வணிக நிறுவனங்கள் இரவு 8மணிவரைசெயல்படஅனுமதி. தேநீர்கடைகள்உணவகங்களில் 50/பேர் அமர்ந்துஉணவருந்த அனுமதி இ பதிவு முறைரத்து  CLICK HERE TO DOWNLOAD-PDF

See More

கரோனா 3-வது அலை; குழந்தைகளைக் காப்பது எப்படி?- அரசு மருத்துவர் விளக்கம்

கரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவு மருத்துவ அலுவலர் இரா.பீட்டர், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கரோனா முதல் அலையை ஒப்பிடும்போது 2-வது அலையில் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று கூடுதலாக இருந்தது. நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட அநேகக் குழந்தைகள், காய்ச்சல் மற்றும் சளி என்கின்ற அளவோடு குணமடைந்தனர். ஆனால், வெகுசில குழந்தைகள் மட்டும் எம்ஐஎஸ்சி எனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய சூழலும் […]

See More

இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் எவையெவைக்கெல்லாம் அனுமதி மற்றும் தளர்வுகள் !!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

See More

FLASH NEWS- தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.பள்ளி , கல்லூரி,  பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு மட்டும் அனுமதி. CLICK HERE TO DOWNLOAD-PRESS RELEASE

See More