ஆசிரியர் தேவை – நிரந்தர அரசு பணி

பெண் இசை ஆசிரியர் தேவை ஊதியம்  – அரசு நிர்ணயிக்கும் சம்பளம் SSLC & Degree- Music part- III / Sangeetha Bhushana-  Annamalai university/vidwan -DGE/ Madras university title/ diploma in music-  Madras or Madurai university/ government technical exam certificate (higher )music/ 40% in music theory and practical separately and diversified course and TTC diploma in music teaching teachers certificate […]

See More

12ம் வகுப்பு, டிப்ளமோ, BE / B.Tech தேர்ச்சி Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் வேலை

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் (Bharat Heavy Electrical Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Bharat Heavy Electricals Limited மொத்த காலியிடங்கள்: 389 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சி) வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Branch Relationship Officer, Relationship Manager, Privilege Banker, Value Banker, Deputy Branch Manager, Branch Manager, E-Relationship Manager & […]

See More

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் வேலை

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் எனப்படும் NHSRC நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிஇ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் (NHSRC) மேலாண்மை : மத்திய அரசு பணி : ஆலோசகர் […]

See More

பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலை

வங்கி வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 150 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 150  நிர்வாகம்: பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி  பணி: Generalist Officers  சம்பளம்: மாதம் ரூ.48,170 – ரூ.69,810  தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA, ICWA, […]

See More

B.E./ B.Tech படித்தவர்களுக்கு..ஆதார் துறையில் அதிரடி வேலை.

ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  நிறுவனம்: UIDAI – NISG  மொத்த காலியிடங்கள்: பல்வேறு  வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு  வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்  வேலை: TECHNICAL ANALYST (IS)  கல்வித்தகுதி: B.E./ B.Tech/BBA/BCA or M.Tech. / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  வயது: குறிப்பிடப்படவில்லை.  மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.  விண்ணப்பக் கட்டணம்: இல்லை.  தேர்வுச் செயல் முறை: […]

See More

மத்திய அரசின் ஆசிரியர் பணியிட அறிவிப்பு – 3479 காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !! Notification avail

பழங்குடியினர் விவகார அமைச்சகம்(Ministry of Tribal Affairs) ஆனது தேசியபழங்குடி மாணவர்கள் கல்வி சங்கத்தில்ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காகபுதிய அறிவிப்பினை வெளியிட்டுஉள்ளது. அந்த அறிவிப்பில் Principal, Vice Principal, PGTs & TGTs பணிகளுக்குதகுதியான பட்டதாரிகள்விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுஉள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும்தகவல்களை எங்கள் வலைப்பதிவின்மூலமாக பெற்றுக் கொள்ளலாம். ஆசிரியர் பணியிடங்கள் 2021 : Principal – 175 Vice Principal – 116 PGTs – 1244 TGTs – 1944 Ministry of Tribal கல்வித்தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆசிரியர் கல்வித் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு. PGT & TGT தேர்வு செயல்முறை : […]

See More

தமிழக அரசில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி வேலை

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி, இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்.581 அறிக்கை எண்.06/2021 பணி: Junior Draughting Officer (Highway Department)காலியிடங்கள்: 177 + 6 பணி: Junior Draughting Officer (Public Works Department)காலியிடங்கள்: 348 பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles […]

See More