ஆசிரியர் தேவை – நிரந்தரப்பணியிடம் -நேர்முகத் தேர்வு நாள் 20- 7 -2021- செவ்வாய்க்கிழமை

See More

தூத்துக்குடி துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு-மாத சம்பளம் ரூ 80,000 வரை

தூத்துக்குடி துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Deputy Chief Engineer. கல்வித்தகுதி: சிவில் துறையில் பி.இ, பி.டெக். வயதுவரம்பு: 42 வயதுக்குள். ஊதியம்: ரூ.80,000 – ரூ.2,20000 விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.08.2021. மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் https://www.vocport.gov.in

See More

10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு. இந்தியா விமானப்படையில் வேலை.!!! 1515 காலிப்பணியிடங்கள்.

இந்திய விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம் – Indian Air Forceபணியின் பெயர் – LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS & Various பணியிடங்கள் – 1515கடைசி தேதி – 28.06.2021 கல்வி தகுதி: 10 / 12ம் வகுப்பு, டிகிரிவயது வரம்பு: 18 முதல் 25மேலும் தகவல்களுக்கு: https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf

See More

நிரந்தர பணியிடத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை -விண்ணப்பிக்க கடைசி நாள் 28.06.2021

See More

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும். சென்னையில் அரசு வேலை..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம் பணியின் பெயர்கள்: Chobdar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer, Library Attendant மொத்த காலியிடங்கள்: 367 சோப்தார் (Chobdar) -40, அலுவலக உதவியாளர் (Office Assistant) -310, சமையல்காரர் (Cook) – 1, வாட்டர்மேன் (Waterman) – 1, ரூம் பாய் (Room Boy) […]

See More

டிப்ளமோ தேர்ச்சி மத்திய அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசிற்கு உட்பட்ட இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் (MES) காலியாக உள்ள அலுவலக Draughtsman மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 502 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனம் (MES) மேலாண்மை : மத்திய அரசு பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்Draughtsman […]

See More

தமிழக அரசில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி வேலை

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி, இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்.581 அறிக்கை எண்.06/2021 பணி: Junior Draughting Officer (Highway Department)காலியிடங்கள்: 177 + 6 பணி: Junior Draughting Officer (Public Works Department)காலியிடங்கள்: 348 பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles […]

See More