ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி

அவசர பணிக்காகவெளி மாவட்டத்திற்க்குநீங்கள்  செல்ல இ பாஸ் ஆன்லைனில்  பெறுவதுஎப்படி நீங்கள் நேரடியாக https://eregister.tnega.org/#/user/pass  என்றஎன்றஇணைப்பிற்கு செல்லுங்கள். அதில் உங்கள் கைபேசிஎண்ணை பதிவுசெய்யுங்கள்உங்கள் மொபைலில்வரும் OTP பதிவுசெய்யுங்கள் மின்நுழைவுச்சீட்டிற்கான ( e – Pass )விண்ணப்ப படிவம்தோன்றும்.அதில்கடைசியாக OTHERSஎன்று உள்ளதை கிளிக்செய்யுங்கள்விண்ணப்பபடிவத்தினை பூர்த்திசெய்யவும்பூர்த்தி செய்தவிண்ணப்பபடிவத்தினைசமர்ப்பிக்கவும்.மேற்கண்ட பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்படிவம்சம்பந்தப்பட்டஅலுவலரால் ஆய்வுசெய்யப்பட்டு , ஒப்புதல்அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசிஎண்ணிற்கு வரப்பெறும்இணைப்பினை கிளிக்செய்து மின் நுழைவுசீட்டினை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்அந்த நுழைவு சீட்டினைகொண்டு நீங்கள் வெளிமாவட்டத்திற்க்கு உங்கள்அவசர பயணத்தை தொடரலாம்.

See More

ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றும் புதிய வசதி – அப்டேட் செய்யும் வழிமுறைகள்!

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் அதற்கான வழி முறைகளையும் விவரித்துள்ளனர். ஆதார் – மொபைல் எண்: இந்தியா முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து 1 வயது முடிந்த பிறகு ஆதார் எண்ணிற்கு பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது பால் ஆதார் எனப்படும். ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வங்கி கணக்குடனும், தொலைபேசி எண்ணுடனும் இணைக்க […]

See More

அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. click here to download govt letter

See More

18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரடியாக சென்றால் தடுப்பூசி கிடைக்காது: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இவர்களுக்கான இணையதள முன்பதிவு நாளை மறுதினம் முதல் தொடங்குகிறது. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு எந்த நேரத்திலும் நேரடியாக தடுப்பூசி மையங்கள், மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், மே 1 முதல் தடுப்பூசி போடப்பட உள்ள 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வசதி அளிக்கப்படாது என்று […]

See More

தமிழகத்தில் அனைத்து WhatsApp குழுக்களுக்கும் வேகமாக பரவிய‘Pink WhatsApp’ என்ற வைரஸால் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். -ட்ரோஜன் அட்டாக்’ என தொழில்நுட்ப நிபுணர்கள்

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாட்ஸ்ஆப் குழுக்களில் வேகமாக பரவிய ‘பிங்க் வாட்ஸ்ஆப்’ என்ற வைரஸால் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வாட்ஸ்ஆப் குழுக்களில் லிங்க் ஒன்று வேகமாக பரவியது.  அதில், குழு நண்பர்களின் கவனத்திற்கு, அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பிங்க் வாட்ஸ்ஆப்பில், கூடுதல் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது என http://whatsapp.profileviewz.com/?whatsappஎன்ற லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை திறந்தவுடன் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் உள்ள அனைத்து குழுக்களுக்கும் வேகமாக பரவியது. அந்த வாட்ஸ்ஆப் […]

See More

கொரோனாவால் மனச்சோர்வு, மறதி நோய் ஆபத்து” – எச்சரிக்கும் நிபுணர்கள்

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மனச்சோர்வு, மறதிநோய், மனநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உளவியல் அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பே இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதும் இதில் அடக்கம். ஆனால், கொரோனாவால் மிகவும் மோசமாக […]

See More

ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை அந்தந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா – தமிழக அரசு

தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை பற்றியும், அதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, 8.4.2021 அன்று அனைத்து மாநிலங்களோடு காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பாக தலைமைச் செயலாளர் முவீவைர் ராஜீவ் ரஞ்சன், மாநில காவல் […]

See More