B.E, B.Tech படித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) வேலை வாய்ப்பு : ஊதியம் 50,000- LAST DATE-7.4.2021

CLICK HERE PDF FILE

See More

பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்… என்எம்டிசி நிறுவனத்தில் வேலை

இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் என்எம்டிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Executive Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 03/2020 பயிற்சியின் பெயர்: Executive Trainee பிரிவு: Electricalகாலியிடங்கள்: 10 பிரிவு: Materials Managementகாலியிடங்கள்: 25 பிரிவு: Mechanicalகாலியிடங்கள்: 14 பிரிவு: Miningகாலியிடங்கள்: 18 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு […]

See More

TNPSC- டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா.. ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை இருக்கு.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க- LAST DATE 04.04.2021

டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா.. ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை இருக்கு..சீக்கிரம் அப்ளை பண்ணுங்க சென்னை: டிப்ளமோ முடித்தவர்களுக்குதமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி) ரூ.35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்புஉள்ளது. எழுத்து தேர்வு மற்றும்நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி)  காலியாக உள்ள 537 பணியிடங்களுக்குஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். Combined Engineering Subordinate Service Examination, (Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer ஆகியபணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு Diploma தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கதகுதியானவர்கள் வயது வரம்பு 30 முதல்35 வயது வரை ஆகும். எழுத்து தேர்வுமற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். விண்ணப்பிக்கக்கடைசித் தேதி 04.04.2021 ஆகும். https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ரூ.35,400 முதல்ரூ.1,13,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் உள்ளிட்டவிவரங்களை https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==   என்றஇணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

See More

நிரந்தர பணிக்கு ஆசிரியர் தேவை!

அரசு உதவிபெறும் பள்ளிக்கு       ஆசிரியர் தேவை  பணியிடம் : தையல் ஆசிரியர் ( நிரந்தரம்) | பிரிவு : அருந்ததியர் ( SCA ) ஆண் / பெண் கல்வித்தகுதி : +2 with TTC . , Passed ( Needle Work and Dress Making ) தகுதியுடையவர்கள் உடன் விண்ணப்பிக்கவும் .  விண்ணப்பிக்கவேண்டிய முகவரி செயலர் திருமதி ரெ.வள்ளியம்மை ஆச்சி உயர்நிலைப்பள்ளி , பட்டமங்கலம் – 630 204. சிவகங்கை […]

See More

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : Steno – Grade III, Librarain, […]

See More

இந்திய அரசு நிறுவனத்தில் 433 அப்ரண்டிஸ் பணிகள் 2021 !!!

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் சிக்ஷா & ரோஜ்கர் விகாஸ் சான்ஸ்தான் இந்தியா நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடத்திற்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் மத்திய அரசு வேலைவாய்ப்பு !! டிஜிட்டல் சிக்ஷா & ரோஜ்கர் விகாஸ் சான்ஸ்தான் இந்தியா திட்ட நிறுவனத்தில் Apprentice பணிக்கு என 433 […]

See More

நிரந்தர பணியிடங்கள் (ஆய்வக உதவியாளர்,டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், உதவி பேராசிரியர்) உடனே விண்ணப்பிக்கலாம்.

CHIKKAIAH NAICKER COLLEGE, ERODE-4. (Affiliated Bharathiar University, Coimbatore) (Applications are invited from the eligible candidates for the appointment of ASSISTANT PROFESSOR in Regular Vacancies (Government Aided) detailed as below VACANCIES AS PER COMMUNAL ROSTER SUBJECT WISE VACANCY &ROSTER COMMUNAL ROSTER. Eligibility: As per UGC Regulations 2018 (PG with NET/SLET/SET or Ph.D 55% marks (or) an […]

See More