பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா !!!!

எல்லா காலங்களிலும் கடைகளில் கிடைக்கும் பப்பாளி பழம் உடலுக்கு பல நன்மைகள் தருகின்றது. பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம் பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். நரம்புகள் பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம். மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். பப்பாளிக்காயை […]

See More

முழங்கால் வலியை விரட்ட சில டிப்ஸ்

நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் நிலைமை மிகவும் மோசமாகும். அதில் ஆரம்பத்தில் கால்கள் வலிக்க ஆரம்பித்து, […]

See More

வெந்தயம் ஊற வைத்த நீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!

சமையல் பொருள்களில் ஒன்றான வெந்தயத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அந்தவகையில், வெந்தயம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இதற்காக நீங்கள், இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் நன்றாக ஊறிய பின்னர் தண்ணீரின் கலர் இளம் மஞ்சள் நிறமாக மாறியிருக்கும். இப்போது காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஊற வைத்த தண்ணீரை குடித்துவிட்டு ஊறிய […]

See More

புத்துணர்ச்சி தரும் ஏலக்காய் துளசி பானம்

ஒரே டென்ஷனா இருக்கு…’ – பள்ளிக் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் அன்றாடம் அலுத்துக்கொண்டே உச்சரிக்கும் வார்த்தைகள் இவை. அப்படிப்பட்ட நேரத்தில் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த பானத்தை அருந்துங்கள். உடனடி உற்சாகம் பெறுவீர்கள். செய்முறை ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதனுடன் பொடித்த ஐந்து ஏலக்காய், கால் டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள், ஒரு கைப்பிடி அளவு துளசி, 20 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வாசனை வரும்போது இறக்கி […]

See More

உங்கள் சமையலில் கட்டாயமாக தவிர்க்க வேண்டிய பொருள் !!!

சமையல்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோ என்பது ஒரு சுவையை அதிகரிக்கும் உப்பு ஆகும். இது உணவின் சுவைகளை மேம்படுத்த பெரும்பாலும் உணவில் சேர்க்கப்படுகிறது. அஜினோமோட்டோ கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படுகிறது. இது பெரும்பாலும் வறுத்த அரிசி, மஞ்சூரியா அல்லது இறைச்சி பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. உணவகங்களில், இது ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பயன்படுத்தப்படலாம். அஜினோ மோட்டோவில் தீங்கு விளைவிக்கும் அஜினோமோட்டோவை உட்கொள்வதன் மிக முக்கியமான பக்க விளைவுகள் இது தலைவலிக்கு வழிவகுக்கிறது. சில நேரங்களில் இது கடுமையான தலைவலி […]

See More

அல்சர், சளி, முடிஉதிர்வு, பொடுகு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளுக்கு உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்

வீட்டில் பாட்டி இருந்தால் மருந்து கடைக்கான அவசியமே இருக்காது என்று சொல்லலாம். ஏனென்றால் பாட்டிகள், மருந்து கடைகள் எல்லாம் இல்லாத காலத்திலேயே கை வைத்திய முறைகளை தெரிந்து வைத்து இருந்தனர். இன்று நாமோ அதை எல்லாம் தெரிந்துக்கொள்ள தவறிவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி நாம் தெரிந்து கொள்ள தவறிய எளிய மருத்துவ பாட்டி வைத்திய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். சோற்றுக் கற்றாழையின் நடுவில் இருக்கும் வெள்ளைப்பகுதியை எடுத்து மோர் உடன் கலந்து தினமும் […]

See More

பேரிக்காயில் கிடைக்கும் நன்மைகள்

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவைமிகுந்த பழங்களில் ஒன்று. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் […]

See More