நெட்டி முறிக்காதீங்க.! “தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது”.. பின் விளைவுகள்.!!!

வேலை செய்துகொண்டிருக்கும்போதே, விரல்கள், கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளை வளைத்து சொடக்கு’ எடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கும். இதை ‘நெட்டி முறித்தல்’, ‘உடல் முறித்தல்’ என்றெல்லாம் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது,சொடக்குச் சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வார்கள். “தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல” என்கிறார் எலும்பு மருத்துவர்.நெட்டி முறிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார் அவர்.விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே ‘சைனோவியல்’ (Synovial Fluid) என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய்போலச் […]

See More

மன அழுத்தம் பிரச்சினையா.? சரி செய்ய இந்த 1 பழம் போதும்

ஆரஞ்சு பழம், புளிப்பும் இனிப்பும் சுவையுடையது. இதில் விட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. மேலும் புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. உடல் பலவீனமான சமயங்களில் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால் புத்துணர்ச்சியை கொடுக்கும். இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். விட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும்.நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு […]

See More

புற்றுநோய்க்கு காரணமான உணவு பொருட்கள்

உருளை கிழங்கு சிப்ஸ்உருளைகிழங்கு சிப்ஸின் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் உள்ளது. ஏனென்றால் உருளைக்கிழங்கு சிப்ஸ் தாயரிக்கும் போது அதற்கு சுவையூட்ட சேர்க்கப்படுவது தேவையற்ற பொருள்கள். இதனால் நம் உடலுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இதனை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோயை தவிர்க்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள்புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அதிகமாக உள்ளன.முக்கியமாக […]

See More

நாள் பட்ட இருமல், சளி குணமாகும் இதை செய்யுங்கள்…..

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும். ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் […]

See More

முளைக்கட்டிய தானியங்களும் மருத்துவ பயன்களும்

ஒருநாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொள்வதை வழக்கமாக கொள்வது அவசியம். அவ்வாறு உட்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கருப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக் கட்டி செய்து சாப்பிடலாம். இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி […]

See More

தினமும் காலையில இந்த டீ குடிங்க. எந்த நோயுமே வராது

உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் எலுமிச்சை மிளகு டீ தினமும் குடிப்பது மிகவும் நல்லது.எலுமிச்சை பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதில் விட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்து மூலக்கூறுகளும் அதில் அடங்கியுள்ளன. இது பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது. அவ்வாறு பல நோய்களுக்கு மருந்தாக அமையும் எலுமிச்சையைக் கொண்டு டீ தயார் செய்து அதனை தினமும் குடித்து வரலாம். அதற்கு முதலில் ஒரு […]

See More

“BP இருக்கா..? ..இந்த உணவு எல்லாம் நீங்க “மறந்தே தீரவேண்டும்”..!!!

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை – தவிர்க்க வேண்டிவை :-உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம். பொதுவாக ஒருவருக்கு 120/80 என இருக்கவேண்டிய ரத்த அழுத்தம், வயதாகும்போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90. 140 என்பது இதயம் சுருங்கும்போது உள்ள ரத்த அழுத்தம். 90 என்பது இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம். இதயம் விரியும்போது ரத்த அழுத்தம் உயர்ந்தால் அதாவது 90-ஐ […]

See More