ஆசிரியர்கள்- அரசாணை எண் 116 நாள் 15.10.20-ன் படி ஊக்க ஊதியம் உயர்வு ஆணை பெற நிதித்துறையில் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் புதிய படிவம் & கருத்துருப் படிவம்

CLICK HERE TO DOWNLOAD- INCENTIVE CLAIM MODEL FORMAT…

See More

அரையாண்டு தேர்வை ரத்து – ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கை அடுத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு 10-ம் வகுப்பு […]

See More

ஆசிரியர்களுக்கு எதிரான புதிய அரசாணைகளை ரத்து செய்க: அரசுக்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு எதிரான புதிய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் நா.சண்முகநாதன்  கூறியதாவது: ”தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களும் பல ஆண்டுகளாகப் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வானது கடந்த மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பணியில் இருந்துகொண்டே பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் அண்ணா ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்களுக்கு உயர் […]

See More

பள்ளி மதிய உணவில் காளான், தேன்: மத்தியக் கல்வி அமைச்சகம் மாநிலங்களுக்குப் பரிந்துரை

பள்ளி மதிய உணவில் காளான், தேன்  ஆகிய உணவுப் பொருட்களை இணைக்க மாநில அரசுகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்திய அரசின் கல்வித் துறை இணைச்செயலர் மீனா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் ”தேன், காளான் ஆகியவை முக்கிய உணவுகள். இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவ குணங்கள் உள்ளன. மதிய உணவில் குழந்தைகளுக்கு இவற்றை வழங்கப் பரிந்துரைக்கிறோம். காளானில் ஃபோலிக் ஆசிட் […]

See More

40% குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? விபரங்களை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை!

பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாகபள்ளிக்கல்வித் துறைதெரிவித்து உள்ளது. அவை எவை என்பதை வெளியிட வேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்றால்பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. நெருக்கடியான இந்த சூழலில் மாணவர்களின் மன நிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும், என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துஉள்ளது. குறைக்கப்பட்ட பாடங்கள் எவை […]

See More

ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது – ஆசிரியர் கழகம் கண்டனம்!

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கி ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டியது ஒரு அரசின் கடமை மாறாக நடைமுறையில் இருந்து வரும் முன் ஊதிய உயர்வு ( Advance increment ) மற்றும் ஊக்க ஊதியத்தை ( Incentive ) நிறுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் படித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கும் போது ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்று அவர்களது […]

See More

அனைத்து பள்ளிகளிலும் பழைய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று இருப்பு வைக்க அரசு உத்தரவு.

அரசு மற்றும் அரசு நிதியு தவி பள்ளிகளிலும் கடந்த கல்வியாண்டு வழங்கிய இலவச புத்தகங்களை திரும்ப பெற்று பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் , பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

See More

நவம்பர்-2 ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் பள்ளிகள் & கல்லூரிகள் திறப்பு- வழிகாட்டும் நெறி முறைகள் வெளியீடு

நவம்பர்-2 ஆம் தேதி முதல் அசாம்மாநிலத்தில் பள்ளிகள் & கல்லூரிகள்  திறப்பு- வழிகாட்டும் நெறி முறைகள்வெளியீடு- GUIDELINES 

See More

நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக அரசு பள்ளி மாணவன் சாதனை!

CLICK HERE TO VIEW JEEVITH -TOPPER…மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று தேனி மாணவர் ஜீவித்குமார் சாதனை படைத்துள்ளார்.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால், சிறிது நேரம் இணையதளம் முடங்கி […]

See More

கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ) ஏப் .1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது. இதில் 5.5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர் . இத்திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை […]

See More

உயர்கல்வி தகுதிக்கான ஊக்க ஊதியம் யாருக்கு ரத்து செய்யப்படும் ? தலைமைச் செயலாளர் விளக்கம்!

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத் துவர்கள் உள்ளிட்டோருக்கு உயர்கல்வி தகுதிக்காக ஊக்க ஊதியம் ( அட்வான்ஸ்டு இன்கிரிமென்ட் ) வழங்கப்படுகிறது. அதுபோல் , கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற சார்நிலைப் பணியாளர்களும் ஊக்க ஊதியம் பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் , அரசு ஊழியர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு கடந்த மார்ச் […]

See More

Important News : Nishtha Training Postponed!

Oral information from JDs to all CEOs. Sir Mam Nishtha training postponed . New date awaited but preliminary works like creating ID etc can be done. Instructions awaited from scert. Expected translation work has not been completed till evening itseems. So this postponement. Nothing serious. Dates will be announced soon. முக்கியம் மற்றும் அவசர அறிவிப்பு :  அக்டோபர் […]

See More

பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்

ஆந்திராவில் பள்ளிகள் திறந்ததால் மாணவர்களுக்கு கொரோனா பரவி உயிரிழப்பும் ஏற்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் முடிவெடுக்க முடியும்” என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:”அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றி அதை இந்தாண்டே செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வி தொலைக்காட்சியில் 60 சதவீத பாடங்கள் […]

See More

ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு

உலகில் ஒவ்வொரு நாளும் அறிவியலிலும் , தொழில் நுட்பத்திலும் மற்ற துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியும் பெருகிக்கொண்டே வருகின்றன . ஆசிரியர்கள் தற்போதைய மாற்றங்களை அறிந்துக் கொண்டு தங்களது கற்பிக்கும் திறனையும் , தொழில் நுட்ப அறிவையும் அவ்வப்போது பெருக்கிக் கொள்வதும் , கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளுதலும் இன்றியமையாததாகும் . எனவே ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவைப் புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் […]

See More

மாணவர்களின் மீதான நடவடிக்கை ஆசிரியர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் – ஆய்வில் தகவல்.

வகுப்பில் மாணவர்களின் இடைநீக்கம் ஆசிரியர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஆய்வொன்று கூறுகிறது.  மிசோரி பல்கலைக்கழகத்தில் பயின்று மேரிலாந்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெனிபர் லாயிட் என்பவர் தன்னுடைய மாணவர்களின் மனநிலையைப் பொருத்து தன்னுடைய மனநிலை மாறுவதாகக் கூறுகிறார்.  இதுகுறித்து அவர் கூறும்போது, நான் ஒரு கடினமான சூழ்நிலையில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது அதனை மாணவர்களிடம் கூறினால் அவர்கள் கவனிப்பதோடு இதுதொடர்பான அவர்களின் சூழ்நிலையையும் என்னிடம் பகிர்கிறார்கள். இதனால் இரு […]

See More

IFHRMS – ல் payslip பார்க்கும் வழிமுறை

தங்கள் cell phone க்கு SMS ஆக BZ-ifhrms என்று வரும் அதில் உள்ள 11 இலக்க எண் தான் தங்களுக்கு என்று ஒதுக்கீடு செய்த எண்.  எனவே இனிமேல் தாங்கள் இந்த எண்ணை தான் பயன் படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் இது போன்று தங்கள் மாத ஊதியம் எவ்வளவு என்று வந்து விடும்.  இனி pay slip ifhrms ல் எடுப்பதாக இருந்தால் www.karuvoolam.tn.gov.in என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். ID: SMS ல் […]

See More

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – 6 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு வாய்ப்பு

தமிழகத்தில்கொரோனா. காரணமாக அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, 6. ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர்‌ நியமனம்‌ நடைபெற வாய்ப்புள்ளது.  அதேசமயம்‌, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்‌ என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில்‌ நடப்பாண்டு ‘ககொரோனா ஏற்படுத்திய தாக்கம்‌, பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்‌ ஒருபகுதியாக, எப்போதும்‌ இல்லாத வகையில்‌ நடப்‌பாண்டு அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ககொரோனா ஊரடங்கால்‌ ஏற்பட்ட பொருளாதார நலிவுநிலை. பெற்றோர்‌களை தனியார்‌ பள்ளிகள்‌ பக்கம்‌ செல்லவிடாமல்‌ தடுத்துவிட்டன.  […]

See More

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?: அமைச்சர் இன்று ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத் தோ்வுகளைத் தள்ளிவைப்பது போன்ற விஷயங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த உள்ளாா். தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறையாத நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் […]

See More

பள்ளி ஆக்கிரமிப்புக் கட்டடத்தை இடிக்கக் கோரிய வழக்கு: பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை கல்வி அறக்கட்டளைக்காக கடந்த 1959-இல் ஏரி புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட பள்ளியில் ஆயிரக்கணக்கானவா்கள் பயில்கின்றனா். அறக்கட்டளை நிா்வாகி பள்ளி நிலத்தை அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் தனி நபா் சிலருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளாா். இதனால் பள்ளிக்குத் தேவையான புதிய கட்டடம் மற்றும் வகுப்பறைகளை […]

See More

அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்!

நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக […]

See More

மாணவர்கள் QR Codes பயன்படுத்தி படிக்க அறிவுறுத்தல்

மாணவர்கள், க்யூ ஆர் கோட் அதிகம் பயன்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா பாதிப்புகளால், மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்டாப்களில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், பாடப்பதிவுகள் உருவாக்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வி டிவியிலும், வானொலி மூலமாக, பாடங்களை ஒளி, ஒலிபரப்பவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, மாணவர்களின் பாடப்புத்தகங்களில், அவர்கள், மொபைல் மூலம், […]

See More

உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை!

அரசு மேல்நிலைப் பள்ளியில் 824 மாணவ / மாணவியர்கள் பயின்று வருவதாகவும் , இதுவரை இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்க தெளிவுரை கோரியும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.   * அரசாணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 750 மாணவ / மாணவிகள் பயிலும் பள்ளிக்கு கீழ்காணும் வகையில் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்கலாம்.  * ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் தேதியில் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 750 க்கு குறையாமல் […]

See More

பெற்றோர்கள் விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சுயவிருப்ப கடிதம் .

1 1 10 10,11,12 ஆம் ஒரு வேளை, ஒரு வேளைக்கும் கூட இல்லை. பெற்றோர் கடிதம் – இங்கே பதிவிறக்கவும் (பி.டி.எஃப்)

See More

பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: நவ.30-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பெற நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மூன்றாண்டு இளம்நிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபின மாணவா்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற […]

See More

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக 6 மாதத்திற்கு பிறகு தயாராகும் பள்ளிகள்: ஆயத்த பணிகள் தொடக்கம்.

கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வரும் 1ம் ேததி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கி நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.  பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், தங்களது பெற்றோரின் அனுமதியுடன் பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம். மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு பிரிவினரும், செவ்வாய், […]

See More

Flash News : 10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான நெறிமுறை அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )

50% மாணவர்கள் மற்றும் 50%  ஆசிரியர்களுடன் அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அரசு அனுமதி. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில் அக்டோபர் 1 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு […]

See More

Online STIR Training For Teachers & BRTE’s – 13 Districts Teachers Registration Links

(Please Consult your BRTE’s before Filling this form) For Vellore, Ranipet, Tirupathur and Tiruvannamalai Districts – Click Here For Villupuram, Kallakurichi, Ariyalur and Perambalur Districts – Click Here ​For Dharmapuri, Krishnagiri and Salem Districts – Click Here For Nagapattinam and Thiruvarur Districts – Click Here  STIR Training For Teachers – Modules & Full Details – Click Here  STIR Training For BRTE’s […]

See More

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக இணையக் கருத்துக் கேட்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை ஆன்லைனில் கருத்துக் கேட்கப்படும் என்று உயர் கல்வித்துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் தனித்தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்காக உயர் கல்வித்துறையில், செயலர் அபூர்வா  தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழக அரசின் கீழ் செயல்படும் 15 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் நேற்று (செப்.22) விரிவாக ஆலோசனை நடத்தியது. இதில் பல்வேறு […]

See More

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி செப்.28ல் பள்ளி கல்வி துறை ஆலோசனை

தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில், நேற்று அவர் அளித்த பேட்டி, தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இதுவரை ஒன்று முதல் பிளஸ் 2 வரை 15:30 லட்சம் மாணவர்கள், […]

See More

கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு அட்டவணை வெளியீடு

கொரோனா பேரிடர் காலத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் திறப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் […]

See More

பள்ளிகளில் காலியாக உள்ள டெக்னிக்கல் பிரிவிற்கு விரைவில் பணியிடம் நிரப்பப்படும் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இப்போது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இப்போது இல்லை. நீட் தேர்வில் 180 கேள்விகளில் புதிய பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் முழுமையாக பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 15.3 லட்சம் மாணர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. […]

See More

School Education – Competition On NEP 2020 – Participation in the Quiz – Intimation Regarding

I am directed to enclose a copy of the reference cited , where in it has been stated as follows.  as a part of Shikshak Parv Celebration , an online quiz competition on National Education Policy , 2020 will be organized by the Ministry of Education with partnership of MyGov team from 5 September to […]

See More

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன்

செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் – செங்கோட்டையன்    தமிழகத்தில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது – செங்கோட்டையன்   ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டதை மீறி தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்   தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை – செங்கோட்டையன்

See More

தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா?: விரைவில் கருத்து கேட்பு!

காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு, பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்புக்காக, நாடு முழுவதும், பள்ளி, கல்லுாரிகளுக்கு, மார்ச் முதல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களின் விருப்பத்துடன், நேற்று முதல் பள்ளிகளில் வகுப்புகளை துவங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதன்படி, மேற்கு வங்கம், ஆந்திரா, அசாம், கோவா, பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில், நேற்று […]

See More

அரசு அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் நிறுத்தி வைப்பு வேண்டுதல் அடிப்படையில் விருப்பமாறுதல் அளிக்க அனுமதி

See More

பள்ளிப் பாடத் திட்டம் குறைப்பு: விரைவில் அறிவிப்பு.

தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில், இந்த ஆண்டுக்கான பாடங்கள் குறைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக இணையதளம் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வி ஆணையா் தலைமையில் 16 போ் கொண்ட நிபுணா்கள் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அவா்கள் கரோனா காலத்தில் கற்பித்தல் பணிகள், […]

See More

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி நேற்று தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

2009 க்குப்பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் பற்றி சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் 5 எம்.எல்.ஏக்கள் மூலம் முன்மொழியப்பட்டது. “சம வேலைக்கு” “சம ஊதியம்” “ஒரே பதவி” “ஒரே பணி” “ஒரே கல்வித்தகுதி” ஆனால் அடிப்படை ஊதியத்தில் 50% குறைவு. இந்த ஊதிய முரண்பாட்டை களைய கோரி மூன்று முறை மிககடுமையான உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்று அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்து அதனை நிறைவேற்ற 10 ஆண்டுகளாக தொடர்ந்து மறுத்து வருகிறது […]

See More

பள்ளிப் பாடத் திட்டம் குறைப்பு: விரைவில் அறிவிப்பு.

தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில், இந்த ஆண்டுக்கான பாடங்கள் குறைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக இணையதளம் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வி ஆணையா் தலைமையில் 16 போ் கொண்ட நிபுணா்கள் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அவா்கள் கரோனா காலத்தில் கற்பித்தல் பணிகள், […]

See More

UDISE CODE IN ALL SCHOOLS FOR TAMILNADU

வேறு பள்ளியில் படித்து நமது பள்ளிக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வரும் மாணவர்களின் ஏற்கனவே படித்த பள்ளியின் U DISE NUMBER ஐ தெரிந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் DISE NUMBER UDISE CODE IN ALL SCHOOLS FOR TAMILNADU – Download here ( pdf ) 

See More

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகறார்.

See More

பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் குடற் புழு மாத்திரை

See More

தேர்வு நிலை சிறப்பு நிலை பெற உண்மைத்தன்மை தேவை இல்லை என தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு.

See More

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு: பள்ளிக்கல்வித்துறை தகவல்..!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய போதும் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட நான்காம் கட்ட தளர்வுகளின் படி, வரும் 21ம் தேதி முதல் 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் […]

See More

பள்ளிகளில் 30 முதல் 40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை?

கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் பாதிப்பை கண்டறிய 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, நிபுணர்களின் பரிந்துரை கோரப்பட்டது. அந்த குழுவின் முதற்கட்ட பரிந்துரை கடந்த ஜூலை மாதம் அரசிடம் சமர்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது 2ஆம் கட்ட பரிந்துரையையும் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், குறுகிய காலத்தில் மொத்த பாடத்திட்டத்தை முடிக்க முடியாது என்பதால், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30% பாடத்திட்டத்தை குறைக்கவும் பிற வகுப்புகளுக்கு […]

See More

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிதாக செயல்பட உள்ள கல்லூரிகளின் மாவட்டங்கள்.!

See More

பள்ளிகளில் 30 முதல் 40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை?

கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் பாதிப்பை கண்டறிய 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, நிபுணர்களின் பரிந்துரை கோரப்பட்டது. அந்த குழுவின் முதற்கட்ட பரிந்துரை கடந்த ஜூலை மாதம் அரசிடம் சமர்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது 2ஆம் கட்ட பரிந்துரையையும் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், குறுகிய காலத்தில் மொத்த பாடத்திட்டத்தை முடிக்க முடியாது என்பதால், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30% பாடத்திட்டத்தை குறைக்கவும் பிற வகுப்புகளுக்கு […]

See More

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியைஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர்செங்கோட்டையன்ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்குவழங்கப்படும் புத்தாக்க பயிற்சியியை இந்தஆண்டு ஆன்லைன் மூலம் நடத்தபரிசீலிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ளகொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கியின் மூலம்  மலைக்கிராமமக்களுக்கான நலத்திட்ட  உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் மற்றும்சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோர் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு 38 பேருக்குவீட்டு மனைப் பட்டாவை வழங்கினார்.மேலும் பெரியகொடிவேரி பேரூராட்சியில்புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவுவங்கியின் கிளையை அமைச்சர்செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய, அவர்விளாங்கோம்பை மலை வாழ் மக்கள்கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளிதிறக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்க பயிற்சியினைஆன்வைலன் மூலம் நடத்த முதல்வரின்ஒப்புதல் பெற்ற பின்னர்நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்செங்கோட்டையன் கூறினார்

See More

கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்

ஆங்கில வழியில் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:  மாவட்டத்தில் தொலைதூரங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் நியாயவிலைக்கடைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும். இந்த மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு […]

See More

DSE – IFHRMS ஊதியப்பட்டியல் தயாரித்தல் – பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் இடைக்கால ஆணையினை செயல்படுத்துதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

See More

பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு – முதல்வர் !

யுஜிசி விதிகள் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பெற்றோர்கள் மனநிலையை அறிந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கூறி இருப்பதாவது: அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் […]

See More