ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

17.11.2020 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட அலுவலகம் வெளியிட்ட வரையறுக்கப்பட்ட  “ஊதிய நிர்ணயம்” மற்றும் 20% ஊதிய உயர்வு என்பது மிகப் பெரிய ஊதிய முரண்பாடுகள் உள்ளது. PAB ஊதியத்தை வழங்கக்கோரி பல முறை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் இப்போது அறிவுக்கப்பட்ட ஊதிய உயர்வினாலும், PAB ஊதியம் வழங்காததாலும் 1000 பேர்க்கும் மேற்ப்பட்ட  பணியாளர்கள் மிகவும் பதிக்கப்படுகின்றர்கள். குறிப்பாக வட்டார வள மைய தலைப்பில் கீழ்2007 முதல் 2013 வரை […]

See More

ஊக்க ஊதிய உயர்வு – செலவினம் குறித்த இடத்தில் 31.10.2020 வரை நிலுவைத்தொகை துல்லியமாக கணக்கிட வேண்டும் – M.Phil., பயில DSE / CEO முன் அனுமதி வேண்டும் – உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பொறுத்த வரை பள்ளித் தாளாளர் அனுமதி சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் – மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

ஊக்க ஊதிய உயர்வு -செலவினம் குறித்த இடத்தில்31.10.2020 வரைநிலுவைத்தொகை துல்லியமாககணக்கிட வேண்டும் – M.Phil.,பயில DSE / CEO முன் அனுமதிவேண்டும் – உதவி பெறும் பள்ளிஆசிரியர்களை பொறுத்த வரைபள்ளித் தாளாளர் அனுமதிக்குசார்ந்த மாவட்டக் கல்விஅலுவலரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் – திருச்சிமாவட்ட  முதன்மைக் கல்விஅலுவலர்-CLICK TO DOWNLOAD-TRICHY CEO.PRO,BELOW LINK  CLICK HERE TO DOWNLOAD-TRICHY CEO PRO

See More

குழந்தைகளைக் கவனிக்க ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு

குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஆனால், விடுப்பு எடுக்கும் ஆண் அரசு ஊழியர், மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ, அல்லது மனைவி இல்லாத நிலையிலோ அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளாகவோ இருந்தால் மட்டுமே விடுப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள வீட்டில் குடும்ப உறுப்பினர் இல்லாத நிலையில் குழந்தைகள் கவனிப்பு விடுமுறை (சிசிஎல்) […]

See More

பள்ளிகளில் தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிடும்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்

பள்ளிகளில் தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிடும்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் : 1. மதிப்பெண் சான்றிதழ்களை பெற நீண்ட வரிசையில் மாணவர்கள் பெற்றோர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு , மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் குறித்து முன்னரே மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும் . ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கு மிகாமல் பள்ளிக்கு வருகை புரியுமாறு திட்டமிடுதல் வேண்டும். 2 . மாணவர்கள் வரிசையில் நிற்கும்பொழுது சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக […]

See More

கல்லூரி சேர்க்கைக்காக பிளஸ் டூ மாணவர்கள் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு.

இந்த ஆண்டு (2019-20)+2 முடித்த மாணவர்களின் சென்ற ஆண்டுக்குரிய (2018-19) +1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Mark Sheet) மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்ததேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். Provisional Mark Sheet HSE (+1) Result – March / June 2019 

See More

பள்ளி திறப்பு குறித்து முடிவெடுங்க! தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

‘தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், ‘வீடியோ’ பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தரப்பில், ‘ஆன்லைனில்’ வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு […]

See More

தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை

தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து […]

See More